Skip to main content

Posts

Showing posts from August, 2021

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

கன்னிகா - ரகுநாதன் | Kannika - Raghunathan | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

                                                             நூல் : கன்னிகா                                                      ஆசிரியர் : ரகுநாதன்                                                     பொதுவா பெண்களோட வயதிற்கேற்ப அவங்களை பிரிச்சுருப்பாங்க உ.தா மங்கை , பெதும்பை , அரிவை இது அஞ்சு வயசுலிருந்து முப்பதைந்து வயசு வரைக்கும் இருக்கும் . இந்த ஒவ்வொரு கால கட்டத்திலயும் அவங்களோட உணர்ச்சிகள் ஆவல்கள் எப்படி இருக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஒவ்வொரு பருவத்திலும் பசங்களுக்கு ஏற்படக்கூடிய அதே எண்ணம்தான்( மனது அலை பாய்தல் ) பெண்களுக்கும் ஏற்படும்னு கமலாவோட கதைய படிச்ச பிறகு தெரியுது. இதற்கு இடையில் அவளுக்கு காதல் ஏற்படுது ஆனா அது பாதியில் முடுவடைந்து விட்டது. கமலா தான் சிறுபிள்ளையா இருக்கிறதையும் வளர்ந்து வேலைக்கு போற வரைக்கும் அவளோட உணர்வு(காதல் ) மனம் சம்பந்தபட்டதாகவே இருக்கு அவளுக்கு முத்தம் என்ற சொல் கூட அருவருப்பான ஒன்றுதான். கழுதைக்கு முப்பத்தஞ்சு வயசுலதான் காதல் என்பது மனம் மட்டும் சார்ந்தது அல்ல உடலுக்கும் மிகப்பெரிய பங்கு காதல்ல இருக்கு அப்பிடினு தெரிய வருது

பால் அரசியல் - நக்கீரன் | Politics In Milk - Nakkeeran | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

நூல் : பால் அரசியல் ஆசிரியர் : நக்கீரன்                                           நா இந்த புத்தகத்தை வாங்குனதுக்கு முக்கியமான காரணம் என் னா ன்னா நான் பால் குடிக்க மாட்டேன்  அதனால மத்தவங்கள கடுப்பேத்துறதுக்கு என்னென கதை சொல்லலாம்னு முடிவு பண்ணேன் அதுக்குத்தான் இத வாங்குனேன் ஆனா இதுல சொல்ற பாத்தா இனிமேல் டி கடை பக்கம் கூட போக கூடாதுன்னு தெரியுது. இதுல (நல்ல ) பாலோட கெட்ட விஷயங்களை சொல்லல . ஆனா நல்ல பால்னு நினைச்சுட்டு தினமும் பத்து பதினச்சு டி குடிக்கிறதா பெருமையா ஸ்டேட்டஸ் போடுது நம்ம சமூகம்(ஏலே இனி கூடிய சீக்கிரம் எல்லோரும் சாவதாண்டே போறீங்க ).ஒரு சின்ன விஷயத்துல ஆரம்பிக்குற  நோய்  எல்லாம் ரொம்ப பெருசா வளருகிறதுக்கு ஒரு  எடுத்துக்காட்டுதான் இது. ஏ1,ஏ2,மாட்டுப்பால், தாய்ப்பால் இது எல்லாதுக்கும்மான வித்தியாசத்தை தெளிவா விளக்கியிருப்பார். இதுல எது ஆகச்சிறந்ததுனு கேட்டா தாய்ப்பால் மட்டுந்தான். ஆகையால் பிறந்த குழந்தைகளுக்கு முதல்ல தாய்ப்பால் கொடுக்கிறத நம்ம என்கரேஜ் பண்ணணும் ஏன்ன இப்ப குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறதே அதிசயம்ந்தான். தாய்-சேய் என்ற பிணைப்பு தாய்ப்பால் கொடுக்கிறப