Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் "

நூல் : கெட்ட வார்த்தை பேசுவோம் ஆசிரியர்: பெருமாள் முருகன்  There is a saying Eat like a Bird Get drunk like a Skunk  Walk like a King  Kiss like a Pro அதே போல் ஃபிரெஞ்சு காரன் மாதிரி குடிக்கனும். எதுக்கு நம்ம உதாரணம் அவன மாதிரி இருக்கனும்னா, நம்ம ஊர்லதான் பாருக்கு (Bar - மது அருந்தும் விடுதி ) போய் டேபில்ல உட்காந்து சரக்கு வந்துருச்சுன்னா ஒரே gulpல கிளாஸ்ல இருக்குறத முடிச்சுருவாங்க. அதுக்கப்புறம் எங்காவது சாக்கடைல விழுக வேண்டியது. குடிகாரப் பயலுக 😒.  இதே ஃபிரெஞ்சுல bar tender ஒரு கிளாஸ்ல சரக்கை ஊத்துறப்பயே கிளாஸ் முழுக்க ஊத்தாம just 25% மட்டும் ஊத்துவாங்க. அந்த கிளாஸ்ஆ அப்டியே எடுத்து வாய்கிட்ட கொண்டு போய் லைட் சரக்கோட வாசனை நல்லா இருக்கானு யாருக்கும் தெரியாத மாதிரி மோந்து பாத்துட்டு உடனே ஒரே ஒரு sip மட்டும் அடிப்பாங்க. அந்த 25% சரக்குலயும் பாதி இருக்கும். அடிச்ச அந்த சரக்கு தொண்டை வழியா வயித்துல போய் அப்டியே ஒரு வித நினைவலைகள் உருவாகி அவனை போட்டு தாக்கும். அவனோட ex girlfriendsல எந்த பொண்ணு நம்ம கூட ரொம்ப சந்தோசமா இருந்தா , நாம யாரை ரொம்ப சந்தோசமா வச்சுக...

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு ...

தமிழ் புத்தக விமர்சனம் " சாப்பாட்டுப் புராணம் - சமஸ் "

நூல் : சாப்பாட்டுப் புராணம் ஆசிரியர் : சமஸ் ஒரு கட்டுரை எழுதுறக்கு (அதுவும் சாப்பாடு பத்தினது )இவ்வளவு தூரம் ஆசிரியர் மெனக்கெட்டுருக்கிறார்னு கேட்குறப்பவே confirm இத படிச்சே ஆகனும்னு தோனுச்சு. அவருடைய முயற்ச்சியை பாராட்டும் விதமாக வாங்கினேன் இப்புராணத்தை. ஏன்னா மக்களுக்கு புரிய மாட்டிங்குது எது food review எது promotionனு . சிம்பிள்ளா சொன்னா நீங்க யூடியூப்பில் பாக்குற 99.9999999999% வீடியோக்கள் புரமோஷன்தான். யூடியூப்பில் சொன்ன கடையில வாங்கி சாப்பிட்டு அவஸ்தை பட்ட என்னோட நண்பர்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம். தமிழ்நாட்டோட மிகப்பழமையான அல்லது பிரபலமான உணவு வகைகள் , அதன் செய்முறை , அதோட வரலாறு, எந்த கடையில சாப்பிட்ட நல்லா இருக்கும்னு inch by inch தெளிவா எழுதியிருக்கிறார். இதைவிட முக்கியமானது எல்லாமே கொறைஞ்ச விலைக்கு கிடைக்குது. இதுல இருக்குற கடைகளில ஒரு சில கடைகள்ல நான் சாப்பிட்டு இருக்கேன் . அதை வைச்சு சொல்றேன். ஒரு சில உணவு பத்தின புக்குல பெரிய உணவு வகைகளை மட்டுமே எழுதியிருப்பாங்க அதுவும் காசு அதிகமா இருக்கும் ( பின்குறிப்பு : சாப்பிட்டதுக்கு பின்ன ஏன்டா இந்த எழவ இவ்வளவு க...

தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் "

நூல் : யூதர்கள் ஆசிரியர் : முகில் சிரியா - பாலஸ்தீன் இடையே நடக்கின்ற போர் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பாலஸ்தீன் - இஸ்ரேல் போரும்  தெரிந்திருக்கும் என்ற வகையில் நான் வாங்கியது இப்புத்தகம். நாம் நினைப்போம் பாலஸ்தீன் பிரச்சினை என்று ஆனால் அது இல்லை. சிரியா - பாலஸ்தீன் போர் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்( if possible ) பார்ப்போம். பாலஸ்தீன்-இஸ்ரேல் போரை சுருக்கமாக கூறுவதென்றால் தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு அது " பெருமாள் முதல்ல உட்கார இடம் கேட்டாராம் , அப்புறம் சாப்பிட கேட்டாராம் , பின்ன படுக்க கேட்டாராம் " அதேபோல்தான் இஸ்ரேல் பாலஸ்தீனிடம் பிச்சை கேட்டது. பாலஸ்தீனும் கொடுத்தது பாலஸ்தீன் இப்போது பறிதவிக்கிறது. அதுபோக யார் இந்த இஸ்ரேல் மக்கள் , அவர்களை ஏன் ஹிட்லர் கூண்டோடு சமாதி செய்தார் , ரோமானியர்கள் ஏன் இன்றளவும் இவர்களை வெறுக்கிறார்கள் , பாலஸ்தீன் செய்த தவறு என்ன ? , யூதர்கள் பற்றி நிறைய buildup உள்ளன அதெல்லாம் உண்மையா ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில்கள் இன்றைய தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு " குற்றம் நடந்தது என்ன ?  " க...

தமிழ் புத்தக விமர்சனம் " உணவின் வரலாறு - பா.ராகவன் "

நூல் : உணவின் வரலாறு ஆசிரியர் : பா.ராகவன் சாப்பிடறது யாருக்குத்தான் பிடிக்காது . ஆகையால் உணவின் வரலாறு சிறிதளவு எடுத்து மூளையில் சேர்ப்போம் என்றதால் ஒரு கைபிடி அளவு புத்தகம் வாங்கினேன். உணவை பற்றி  நிறைய புத்தகம்  இருக்குறப்போ எதுக்கு பா.ரா.? ஏன்னா என்னோட ஆரம்ப புத்தகம் வாசிக்கும் காலங்களில் பா.ரா தான் முதலிடத்தில் இருந்தார் அது மட்டுமல்ல நேரிடையாக நல்ல சாப்பிடுறதுனால என்ன ஆகும்னு அவரோட தற்போதைய தோற்றத்திற்கும் பத்து வருடத்திற்கு முன்பு தோற்றத்தையும் பார்த்தால் உங்களுக்கு புரியும்.  எல்லா உணவையும் கவர் பண்ணவில்லை என்றாலும்  உலகின் majority உணவுகளின் வரலாற்றை தொகுத்து கூறுகிறார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் சிறந்த உணவுகளின் பட்டியல் தயாரித்தாலே ஒரு நூலகம் அமைத்துவிடலாம் என்னும் போது உலகை cover செய்வது மிக சிரமம்தான்.  ரஷ்யாவில் வோட்கா , பிரான்சில் wine , american burger இது போன்ற சிலவற்றை    எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாறு+செய்முறையை தொகுத்துள்ளார். இறுதியாக  இந்தியாவிற்கு வந்தால் தலை சுற்றுகிற அளவுக்கு அவளோ உணவு...

தமிழ் புத்தக விமர்சனம் " பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - சோம சுந்தரம் "

நூல் : பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா  ஆசிரியர் : ச.சோமசுந்தரம் Of course I'm antagonist fan. Not only in movies , reality also. I like dawood ibrahim, pablo Escobar , MR Radha etc., Because being a antagonist isn't ordinary matter. The way of thinking is more important. Always becareful to move . Handle the good and bad odds and many more reasons. That's why l like villains more than dummy heros  . For the sake of  curiosity i bought this book. Many authors have released books about MRR like Mugil but the main thing is this author and MRR are like kinda relation. So I decide to buy specifically this author book. ஆத்திரத்தோட துப்பாக்கிய எடுத்து தமிழ்நாட்டின் முன்னனி நடிகர்களுள் ஒருவரை சுடுவது என்பது சாதாரண காரியம் இல்லை மக்களே. அதற்கு எவ்வளவு பெரிய தைரியமும் துணிச்சலும் வீரமும் விவேகமும் தன்னுடைய விடாபிடியான கொள்கையும்...... இந்த மாதிரியான orgasmic வசனங்கள் புத்தகம் முழுவதும் உள்ளது. அதுமட்டுமின்றி எனக்கு பிடித்ததும் இந்த நிகழ்ச்சி மட்டுமே.  பெ...

தமிழ் புத்தக விமர்சனம் " கெய்ஷா - லெஸ்லி டவுனர் - பவள சங்கரி " Geisha

நூல் : கெய்ஷா  ஆசிரியர் : லெஸ்லி டவுனர் மொழி பெயர்ப்பாளர் : பவள சங்கரி இந்த நூலோட ஆசிரியர் கெய்ஷா உலகில் இருக்கும் மர்மங்களை வெளி கொண்டு வருவதற்காக தன்னோட நேரம் பணம் என இப்படி எல்லாத்தையும் செலவு செய்து ஜப்பானில் வீடு எடுத்து தன்னோட ஆராய்ச்சிய start பண்றாங்க . பின்னாடி வருசக்கணக்கா அங்கயே தங்கினதுக்கு அப்புறம்தான் கொய்ஷாவை பற்றின விஷயங்களை சேகரித்து புத்தகமா ரிலீஸ் பண்றாங்க . காரணம் என்னான ஜப்பான்ல இருக்குற யார்கிட்டயாவது கெய்ஷா பற்றி கேட்டா வாயவே திறக்க மாட்டாங்க. அதை break பண்றதுக்குதான் தலைவி ஜப்பான்ல கெய்ஷா இருக்குற தெருவிலே வீடு எடுத்தாங்க. வாங்க நம்ம புத்தகத்துக்குள்ள போலாம் . கொஞ்சம் boreதான் இருந்தாலும் முகத்துல சாயம் பூசின ஜப்பான் அக்காக்களை பற்றி தெரிஞ்சுப்போம்.  ஜப்பானும் இந்தியா மாதிரி பிற்போக்கான நாடுதான் . என்ன வித்தியாசம்னா ஜப்பான் அமெரிக்கா இடையே போர் முடிஞ்சதுக்கு அப்புறம் உழைப்பை மட்டுமே மூலதனமா வைச்சு அதி பயங்கரமா முன்னேறி இப்போது மத்த நாடுகளுக்கு ஒரு வளர்ந்த நாடா இருக்குறாங்க. போருக்கு முன்னாடி வரைக்கும் கிமோனா(கெய்ஷாவின் உடை )  பின்னாடி சு...

தமிழ் புத்தக விமர்சனம் " மூடுபனிச் சாலை - சாரு நிவேதிதா "

நூல் : மூடுபனிச் சாலை  ஆசிரியர் : சாரு நிவேதிதா After became fan of chaaru how you're gonna miss his books ? So I added my bucket list with chaaru books.this one also  his books.  "கெட்ட வார்த்தை"ய படிச்சதுக்கு அப்புறம் இந்த புஸ்தகத்தை எடுத்தேன் வழக்கம்போல அவரோட சொந்த வாழ்க்கையில இருந்து ஒன்னு ரெண்டு காமெடி நிகழ்வு , சரக்கு அடிக்கிற பொழுதுகள் , டிராவல் டைரி,....Etc. கெட்ட வார்த்தையை விட இந்த புத்தகம் கொஞ்சம் interestingஆ இருந்தது. இந்த புத்தகம் mid 2000'sல வந்ததுனால கருத்து நிறைய இருக்கு . ( சமூகத்துக்கு கருத்து தேவைதான் ஆனா...) அதனால் கருத்து சொருகல்களை படிக்கறப்ப கொஞ்சம் மொக்கையாதான் இருந்தது.  Almost எல்லா topicம் நல்லாதான் இருந்தது. என்னை கவர்ந்த topicல் சில :  தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய்,  பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், குஜராத் படுகொலைகள் என்று பல. பயணத்தில் உயிர் வாழ இரண்டு முக்கிய குறிப்புகள்: 1.மாலை நேர பயணத்தை தவிர்ப்பது 2. Two wheeler ஓட்டும்போது helmet அணிவது. ...

ஆதுர சாலை - உமர் பாரூக்- தமிழ் புத்தக விமர்சனம் - Tamizhbooksreview

                                                      நூல் : ஆதுர சாலை                                                  ஆசிரியர் : உமர் பாரூக் இப்ப ஒரு கோன் ஐஸ்கிரீம் வாங்குறீங்கனா அதுல்ல கடைசியா இருக்குற சாக்லெட்காக ஐஸ்கிரீமை சீக்கிரமா சாப்பிட்டு சாக்லெட்டை மெதுவா சாப்பிடுவோம்ல அந்த மாதிரிதான் புக்கை ரெண்டா பிரிச்சு ( ஹாட் அண்ட் கோல்டு ) சித்தாவ தெரியும்னா முதல்ல அலோபதியோட அடிப்படை எப்படினு தெரிஞ்சுக்க வேண்டாமா அதுக்காகதான் வச்சுருக்காங்னு புரிஞ்சது. உண்மையில புக்கை படிச்சதுக்கு அப்புறம் " நான் ஒரு மருத்துவர் என்று உணர்ந்தேன் " 😉😉😉 இதுல ஹீரோ யாருனா வேற யாரும் இல்ல ஆசிரியர்தான். அவருடைய கல்லூரி நிகழ்வுகள் , நட்பு வட்டாரங்கள் , குடும்ப வாழ்க்கை இப்படி பல கட்டங்களை உள்ள கொண்டு வருகிறார். நீ என்ன படிக்கனும் என்ன படிக்க ...

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை - சாரு நிவேதிதா "

                                                          நூல் : கெட்ட வார்த்தை                                                        ஆசிரியர் : சாரு நிவேதிதா தேகம் நூலை படிச்சதுக்கு அப்புறம்  i like to read some of his books. அதில் இரண்டாவது கெட்ட வார்த்தை புத்தகம். புக்கை ஓபன் பண்றப்போ ரொம்ப ஆர்வமா இருந்துச்சு ஏன்னா தலைப்பே ஒரு மாதிரி இருக்கு உள்ள அதை விட இருக்கும் என எதிர்பார்த்த எனக்கு கிடைத்ததோ ஏமாற்றம் மட்டும்தான் ( Don't judge the books by its cover ) ஏன்னா தேகம் புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம் இப்படி எதிர்பார்க்குறது தப்பில்லை . ஆனா புக்குல வரதே ரெண்டே கெட்ட வார்த்தைதான் அதில ஒன்னு ஹிந்தி. 😫😫😫  அவரோட வாழ்க்கையில நடந்த சில தருணங்களை கட்டுரையா எழுதியிருக்கிறார் பின்ன ஒரு சில...

பால் அரசியல் - நக்கீரன் | Politics In Milk - Nakkeeran | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

நூல் : பால் அரசியல் ஆசிரியர் : நக்கீரன்                                           நா இந்த புத்தகத்தை வாங்குனதுக்கு முக்கியமான காரணம் என் னா ன்னா நான் பால் குடிக்க மாட்டேன்  அதனால மத்தவங்கள கடுப்பேத்துறதுக்கு என்னென கதை சொல்லலாம்னு முடிவு பண்ணேன் அதுக்குத்தான் இத வாங்குனேன் ஆனா இதுல சொல்ற பாத்தா இனிமேல் டி கடை பக்கம் கூட போக கூடாதுன்னு தெரியுது. இதுல (நல்ல ) பாலோட கெட்ட விஷயங்களை சொல்லல . ஆனா நல்ல பால்னு நினைச்சுட்டு தினமும் பத்து பதினச்சு டி குடிக்கிறதா பெருமையா ஸ்டேட்டஸ் போடுது நம்ம சமூகம்(ஏலே இனி கூடிய சீக்கிரம் எல்லோரும் சாவதாண்டே போறீங்க ).ஒரு சின்ன விஷயத்துல ஆரம்பிக்குற  நோய்  எல்லாம் ரொம்ப பெருசா வளருகிறதுக்கு ஒரு  எடுத்துக்காட்டுதான் இது. ஏ1,ஏ2,மாட்டுப்பால், தாய்ப்பால் இது எல்லாதுக்கும்மான வித்தியாசத்தை தெளிவா விளக்கியிருப்பார். இதுல எது ஆகச்சிறந்ததுனு கேட்டா தாய்ப்பால் மட்டுந்தான். ஆகையால் பிறந்த குழந்தைகளுக்கு முதல்ல தாய்ப்...

கழிவறை இருக்கை - லதா | The Toilet Seat - Latha

                                               நூல் : கழிவறை இருக்கை                                                       ஆசிரியர் : லதா ஆணின் ஆதிக்க சமூகத்தில எல்லாம் அவங்க விருப்பபடி இருக்குறப்ப செக்ஸ் விஷயத்தில் கூட அவங்க டாமினேட் பண்றது ரொம்ப ஓவர்னு ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உண்மையும் அதுதான். பெண்ணுக்கு கிளிடோரியஸ் என்ற பாகம் இருக்கிறதையே அந்த பாவிக நினைக்க மாட்டிகிறாங்க. ஏதோ அவங்களுக்கு மட்டும்தான் feelings , moods , ejaculation இருக்கிறதா நினைப்பு . அப்ப பெண்களுக்கு உச்சகட்ட நிலை வராது அவிங்களா நினைச்சுட்டு முடிஞ்ச உடனே bye சொல்லிட்டு அவங்க வேலைய பாக்க போறது இன்னும் சிலர் லைட்டா ரெண்டு மூணு டைம் vagina ல கைய வைச்சு தேச்சுட்டு அந்த பெண் கொஞ்சம் முனகினா கூட ஓகே இவளும் உச்சகட்டத்தை அடைஞ்சுட்டதா நினைச்சு போய்றது . இதுல...

அயோத்திதாசர் - தருமராஜ் | Ayothee Thasar - Tharumaraj

நூல் : அயோத்திதாசர் ஆசிரியர் : தருமராஜ் ஒரு பதில் ஒருத்தரோட வாழ்க்கையே மாத்தும்னு யாரு நினைச்சுருப்பாங்க அது அவருக்கும் மட்டுமில்லாமல் அங்கிருந்த எல்லாரோட வாயையும் அடைக்க வைச்சு அவங்களை தீராத மன உலைச்சலுக்கு கொண்டு போயிருக்கும். அது அயோத்திதாசரோட பதில். சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்துல பார்ப்பானோட அதிகாரம் அதிகமா இருந்ததுனால அதை எதிர்க்கிறதுக்கு பெரியார் , திரு.வி.க இன்னும் பல போராடியிருக்காங்க இவங்க எல்லோருமே மக்களுக்கு தெரிஞ்சவங்க ஆனால் மக்களுக்கு தெரியமலே நிறைய பேரும் இருக்காங்க அதில இவரும் ஒருத்தர் ஆனா இவரோட பெயர் ஆட்சியில இருக்கிறவங்களுக்கு தெரியும். எல்லோரும் நேரே போய் எதிரிய தாக்குறாங்க ஆனா இவர் மட்டும் எதிரியோட கருத்துக்கும் அதை எதிர்கிறவங்களோட கருத்துக்கும் வேறு மாதிரியான ஒரு கருத்தை முன் வைக்கிறார் . அவர் வைக்கக்கூடிய கருத்து என்னான " எல்லோரும் பெளத்த மதத்தை சார்ந்தவர்கள் " நம்மளை சாதிவாரியா பிரிச்சது பிராமணம். இவர் முன்வைக்கும் கருத்து " தமிழில இருக்குற சம்பிரதாயங்கள் அனைத்துமே பெளத்தத்திலிருந்து வந்தது " அதுக்கு அவர் பல புனைவு கட்டுர...

தாவூத் இப்ராஹிம் - ஹீஸேன் ஸைதி - கார்த்திகா குமாரி | Dawood Ibrahim - Hussain Zaidi - karthika kumari

               நூல் : தாவூத் இப்ராஹிம்       ஆசிரியர் :  எஸ் . ஹீஸேன் ஸைதி            தமிழில் : கார்த்திகா குமாரி எல்லாருக்கும் சின்ன வயசுலே இருந்து ஒரு கனவு இருக்கும் எப்படியாச்சு ஒரு ரவுடி , தாதா , டான் ஆகனும்னு ஆனா நான் இப்ப இதை டைப் பண்ணிட்டே இருக்கும் போது என் மனசு என்கிட்ட பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்றானு சொல்லுது. ஒருநாளாவது டான் வாழ்கை வாழனும்னு நினைச்சு பார்த்தவங்க நிறைய பேரு including me ஆனா அது............. இந்த புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி எழுதியிருந்தா நல்லாயிருந்துருக்கும் நான் எதிர் பார்த்ததும் அதுதான். எப்தாவூத் முதன் முதல்ல பண்ணுன கொலை கொள்ளைலாம் திரில்லாங்கா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும். பரவாயில்லை ஆசிரியர் கட்டுரை மாதிரி எழுதினதே நல்லாதான் இருந்தது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் அதுகப்புறம்தான் அந்த ரவுடியோட பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான அதுவரைக்கும் peakல இருந்த இன்னொரு ரவுடிக்கும் இந்த புது ரவுடிக்க...

கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார் | Kachchatheevu - R.Muthukumar

                  நூல் : கச்சத்தீவு                  ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார் ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் " கச்சத்தீவை மீட்போம்னு " சொல்றாங்களே அப்படினா என்ன ? அதுல என்னதான் இருக்கு ? எதுக்கு தமிழக மீனவனர்களை இலங்கை காரங்க அடிக்குறாங்க, கொல்றாங்க ? இது மாதிரி இன்னும் பல கேள்விகள் எல்லார்கிட்டயும் இருக்கும். அதை பத்தி தெரிஞ்சுபோமே அப்டிங்கிறதுக்காக இந்த புக் வாங்கினேன். கச்சத்தீவு :       கச்சத்தீவோட மொத்த சைஸ் 163 ஏக்கர் அப்படி பாத்த ஒரு சின்ன கிராமத்தோட சைஸ்தான் இருக்கும்.  இத்தனைக்கும் அங்க யாரும் வாழ்றதுக்கு தகுதியான இடம் கிடையாது.ஆனா  அங்க ஸ்பெஷல் ஆன மீன்கள் நிறையவே இருக்கும் அதனாலதான் போட்டி ஆரம்பமாச்சு . இதுல இன்னொரு விஷயம்னு பாத்த யாரவது இந்தியாவை போர் தொடுக்கனும்னு நினைச்ச கச்சத்தீவு வழியா வர்றது ஈசியா இருக்கும். அதுமட்டுமின்றி போர் ஆயுதங்கள் வைக்கிறதுக்கும் விமானம் தரையிறங்கவும் கப்பல் நிறுத்துறதுக்கு...

1984 சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி | 1984 Seekiyar Kalavaram - J.Ramki

                                  நூல் : 1984 சீக்கியர் கலவரம்               ஆசிரியர் : ஜெ.ராம்கி        " ஆளும் வர்த்தகம் நினைச்சா சிறுபான்மை இனத்தவங்களை என்ன வேணாலும் செய்யலாம் " அப்டீன்றதுக்கு 1984 ஒரு உதாரணம். தொடர்ந்து மூனு நாள் ஒரு இனத்தை குறி வைச்சு தாக்குறாங்க ஆனா போலீசும் அரசும் வழக்கம் போல கைகட்டி நின்னு வேடிக்கை பாக்குறாங்க.இதுதான் சார் நம்ம இந்தியா.( இந்தியர் என்பதில் பெருமை கொள்ளடா ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்ப வரைக்கும் மன்னராட்சி முறை நடைமுறையில இருக்குதான் நினைக்குறேன் உதாரணமாக காங்கிரஸ் கட்சி .இந்த கட்சியோட தலைவர் யாரை நீங்க எடுத்துகிட்டாலும் அவங்க ஒரே வம்சம்தான்னு சொல்லனும் . இவங்களோட ஆசியோட கைபொம்மையா இருந்த ஒரு சிலர்  வேணா ஆட்சி நடத்தியிருக்கலாம் ( ஆக தலைவரின் தூண்டுதலின் பேரில் ). கணக்க கூட்டி கழிச்சு  பாத்த விஷயம் நன்றாக புரியும் ( தெரியும் ). அதுஎன்னமோ தெரியல இன்னும் நாம அடிமையா இருக்கிறமோ அப்டீன்ற பீல்...

இந்தியாவில் சாதிகள் - டாக்டர் அம்பேத்கர் | Indiavil Sathigal - Dr. B R Ambedkar

நூல் : இந்தியாவில் சாதிகள்  ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர் சாதி அமைப்பை பற்றிய முறையான அடிப்படை தெரிந்து கொள்வதற்கு நான் முன் வைக்கும் புத்தகம் அம்பேத்கரின் புத்தகம். ஏனெனில் அவர் அளவிற்கு சாதியை பற்றிய புரிதலுடன்  பாமர பகுத்தறிவற்ற மக்களை அதிலிருந்து மீட்க களத்தில் இறங்கி செயல்பட்டவர். எனக்கு சாதியை பற்றிய துளியளவு அறிவு கூட இல்லை ...இப்ப இருக்கானு கேட்டீங்கனா அதை பத்தி கொஞ்சமாச்சும் என்னால சொல்ல முடியும் .நாம எதுக்கு சாதிய அமைப்ப தெரிஞ்சுக்கனும்னா இப்ப இருக்குற தலைமுறையில சாதி வைச்சுகிட்டா வேலை எல்லாம் நடக்குதுனு கேட்டீங்கனா ஆமா தான் சொல்லனும். நாம வேணும்னா சாதிலாம் இல்லைனு சும்ம வேணா சொல்லலாம். சாதிங்கிறது  நம்மள சுத்தி மட்டும் அது இயங்குறது இல்ல நம்ம செய்யுற வேலையோட சேர்ந்ததுனு எனக்கு இப்பதான் தெரிஞ்சது . என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா குப்பை அள்ளுறவங்க , சாக்கடைய சுத்தம் செய்றவங்க, இது மாதிரி மற்ற வேலை செய்யுற எல்லோரும்  ஏன்  திரும்ப திரும்ப அவங்களே பரம்பரையா அதே வேலைய செய்றாங்க?.என்னைய யோசிக்க வைச்சது இந்த புத்தகம்.இவையெல்லாம் எங்...