Skip to main content

Posts

Showing posts with the label வரலாறு

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ். - ஜெயகாந்தன் "

ஆர்.எஸ்.எஸ். பத்தி ஜெயகாந்தனோட புரிதல் எப்படி இருந்தது என்ற புத்தகம்தான் இது.  ஆரியர்களினால் உருவாக்கப்பட்ட இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படி உருவாகி தோற்றம்கண்டு மக்களிடையே பிரபலமானதுனு விளக்கியிருப்பார். இந்த காலத்துல நம்ம கூட பேச யாரும் இல்லைனா உடனே போனை எடுத்து பேச ஆரம்பிச்சுருவோம் ஆனா அந்த காலத்துல ( 1920 - 1960 ) பொழுதுபோக்கு அம்சமா வேறெதும் இல்லைனு இருக்குறப்ப இந்த RSS மல்யுத்தம், கவாத்து, வாள் விளையாட்டு போன்ற பயிற்சிகளை சொல்லித்தரதா சொல்லி சின்னப்பசங்களை தங்களோட பிடியில போட்டு அந்த விளையாட்டுகளை சொல்லிதந்தும் கூட RSS சித்தாந்தத்தையும் சொல்லி அவங்களை மத வெறியர்களாக மாத்தி மாற்றி இனத்தவரை கண்டாலே வெறுத்து ஒதுக்குவது உச்சபட்சமாக அவர்களை கொலை செய்யுறதுக்கூட தயங்காமல் செய்ய வைக்கிறதுதான் இந்த இயக்கத்தோட கொள்கை. எங்கிருந்தோ வந்த வந்தேறி ஆரியர்களான இவிங்களை மாதிரி ஆட்கள்தான் இன்னமும் வலது சாரி அரசியல்ல இருக்காங்க. RSS ல இருக்குற தலைகவர்களை பாத்தா எல்லோருமே அவாதான். இந்த அவாக்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு சில சில்லறைகள். நாம என்ன பண்றோம்னே தெரியாம அவிங்க சொல்றத கேட்டு கி.க...

தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் "

நூல் : யூதர்கள் ஆசிரியர் : முகில் சிரியா - பாலஸ்தீன் இடையே நடக்கின்ற போர் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பாலஸ்தீன் - இஸ்ரேல் போரும்  தெரிந்திருக்கும் என்ற வகையில் நான் வாங்கியது இப்புத்தகம். நாம் நினைப்போம் பாலஸ்தீன் பிரச்சினை என்று ஆனால் அது இல்லை. சிரியா - பாலஸ்தீன் போர் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்( if possible ) பார்ப்போம். பாலஸ்தீன்-இஸ்ரேல் போரை சுருக்கமாக கூறுவதென்றால் தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு அது " பெருமாள் முதல்ல உட்கார இடம் கேட்டாராம் , அப்புறம் சாப்பிட கேட்டாராம் , பின்ன படுக்க கேட்டாராம் " அதேபோல்தான் இஸ்ரேல் பாலஸ்தீனிடம் பிச்சை கேட்டது. பாலஸ்தீனும் கொடுத்தது பாலஸ்தீன் இப்போது பறிதவிக்கிறது. அதுபோக யார் இந்த இஸ்ரேல் மக்கள் , அவர்களை ஏன் ஹிட்லர் கூண்டோடு சமாதி செய்தார் , ரோமானியர்கள் ஏன் இன்றளவும் இவர்களை வெறுக்கிறார்கள் , பாலஸ்தீன் செய்த தவறு என்ன ? , யூதர்கள் பற்றி நிறைய buildup உள்ளன அதெல்லாம் உண்மையா ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில்கள் இன்றைய தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு " குற்றம் நடந்தது என்ன ?  " க...

தமிழ் புத்தக விமர்சனம் " உணவின் வரலாறு - பா.ராகவன் "

நூல் : உணவின் வரலாறு ஆசிரியர் : பா.ராகவன் சாப்பிடறது யாருக்குத்தான் பிடிக்காது . ஆகையால் உணவின் வரலாறு சிறிதளவு எடுத்து மூளையில் சேர்ப்போம் என்றதால் ஒரு கைபிடி அளவு புத்தகம் வாங்கினேன். உணவை பற்றி  நிறைய புத்தகம்  இருக்குறப்போ எதுக்கு பா.ரா.? ஏன்னா என்னோட ஆரம்ப புத்தகம் வாசிக்கும் காலங்களில் பா.ரா தான் முதலிடத்தில் இருந்தார் அது மட்டுமல்ல நேரிடையாக நல்ல சாப்பிடுறதுனால என்ன ஆகும்னு அவரோட தற்போதைய தோற்றத்திற்கும் பத்து வருடத்திற்கு முன்பு தோற்றத்தையும் பார்த்தால் உங்களுக்கு புரியும்.  எல்லா உணவையும் கவர் பண்ணவில்லை என்றாலும்  உலகின் majority உணவுகளின் வரலாற்றை தொகுத்து கூறுகிறார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் சிறந்த உணவுகளின் பட்டியல் தயாரித்தாலே ஒரு நூலகம் அமைத்துவிடலாம் என்னும் போது உலகை cover செய்வது மிக சிரமம்தான்.  ரஷ்யாவில் வோட்கா , பிரான்சில் wine , american burger இது போன்ற சிலவற்றை    எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாறு+செய்முறையை தொகுத்துள்ளார். இறுதியாக  இந்தியாவிற்கு வந்தால் தலை சுற்றுகிற அளவுக்கு அவளோ உணவு...

தமிழ் புத்தக விமர்சனம் " பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - சோம சுந்தரம் "

நூல் : பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா  ஆசிரியர் : ச.சோமசுந்தரம் Of course I'm antagonist fan. Not only in movies , reality also. I like dawood ibrahim, pablo Escobar , MR Radha etc., Because being a antagonist isn't ordinary matter. The way of thinking is more important. Always becareful to move . Handle the good and bad odds and many more reasons. That's why l like villains more than dummy heros  . For the sake of  curiosity i bought this book. Many authors have released books about MRR like Mugil but the main thing is this author and MRR are like kinda relation. So I decide to buy specifically this author book. ஆத்திரத்தோட துப்பாக்கிய எடுத்து தமிழ்நாட்டின் முன்னனி நடிகர்களுள் ஒருவரை சுடுவது என்பது சாதாரண காரியம் இல்லை மக்களே. அதற்கு எவ்வளவு பெரிய தைரியமும் துணிச்சலும் வீரமும் விவேகமும் தன்னுடைய விடாபிடியான கொள்கையும்...... இந்த மாதிரியான orgasmic வசனங்கள் புத்தகம் முழுவதும் உள்ளது. அதுமட்டுமின்றி எனக்கு பிடித்ததும் இந்த நிகழ்ச்சி மட்டுமே.  பெ...

தமிழ் புத்தக விமர்சனம் " கெய்ஷா - லெஸ்லி டவுனர் - பவள சங்கரி " Geisha

நூல் : கெய்ஷா  ஆசிரியர் : லெஸ்லி டவுனர் மொழி பெயர்ப்பாளர் : பவள சங்கரி இந்த நூலோட ஆசிரியர் கெய்ஷா உலகில் இருக்கும் மர்மங்களை வெளி கொண்டு வருவதற்காக தன்னோட நேரம் பணம் என இப்படி எல்லாத்தையும் செலவு செய்து ஜப்பானில் வீடு எடுத்து தன்னோட ஆராய்ச்சிய start பண்றாங்க . பின்னாடி வருசக்கணக்கா அங்கயே தங்கினதுக்கு அப்புறம்தான் கொய்ஷாவை பற்றின விஷயங்களை சேகரித்து புத்தகமா ரிலீஸ் பண்றாங்க . காரணம் என்னான ஜப்பான்ல இருக்குற யார்கிட்டயாவது கெய்ஷா பற்றி கேட்டா வாயவே திறக்க மாட்டாங்க. அதை break பண்றதுக்குதான் தலைவி ஜப்பான்ல கெய்ஷா இருக்குற தெருவிலே வீடு எடுத்தாங்க. வாங்க நம்ம புத்தகத்துக்குள்ள போலாம் . கொஞ்சம் boreதான் இருந்தாலும் முகத்துல சாயம் பூசின ஜப்பான் அக்காக்களை பற்றி தெரிஞ்சுப்போம்.  ஜப்பானும் இந்தியா மாதிரி பிற்போக்கான நாடுதான் . என்ன வித்தியாசம்னா ஜப்பான் அமெரிக்கா இடையே போர் முடிஞ்சதுக்கு அப்புறம் உழைப்பை மட்டுமே மூலதனமா வைச்சு அதி பயங்கரமா முன்னேறி இப்போது மத்த நாடுகளுக்கு ஒரு வளர்ந்த நாடா இருக்குறாங்க. போருக்கு முன்னாடி வரைக்கும் கிமோனா(கெய்ஷாவின் உடை )  பின்னாடி சு...

தாவூத் இப்ராஹிம் - ஹீஸேன் ஸைதி - கார்த்திகா குமாரி | Dawood Ibrahim - Hussain Zaidi - karthika kumari

               நூல் : தாவூத் இப்ராஹிம்       ஆசிரியர் :  எஸ் . ஹீஸேன் ஸைதி            தமிழில் : கார்த்திகா குமாரி எல்லாருக்கும் சின்ன வயசுலே இருந்து ஒரு கனவு இருக்கும் எப்படியாச்சு ஒரு ரவுடி , தாதா , டான் ஆகனும்னு ஆனா நான் இப்ப இதை டைப் பண்ணிட்டே இருக்கும் போது என் மனசு என்கிட்ட பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்றானு சொல்லுது. ஒருநாளாவது டான் வாழ்கை வாழனும்னு நினைச்சு பார்த்தவங்க நிறைய பேரு including me ஆனா அது............. இந்த புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி எழுதியிருந்தா நல்லாயிருந்துருக்கும் நான் எதிர் பார்த்ததும் அதுதான். எப்தாவூத் முதன் முதல்ல பண்ணுன கொலை கொள்ளைலாம் திரில்லாங்கா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும். பரவாயில்லை ஆசிரியர் கட்டுரை மாதிரி எழுதினதே நல்லாதான் இருந்தது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் அதுகப்புறம்தான் அந்த ரவுடியோட பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான அதுவரைக்கும் peakல இருந்த இன்னொரு ரவுடிக்கும் இந்த புது ரவுடிக்க...

ஆதி இந்தியர்கள் ( Aadhi Indiyarkal ) - டோனி ஜோசப் | Early Indians - Tony Joseph

                               நூல் : ஆதி இந்தியர்கள்                           ஆசிரியர் : டோனி ஜோசப்                           தமிழில் : PSV குமாரசாமி ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலனோட படம் பாத்த effect இருந்துச்சு முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தமாக ( டின்ஏ , ஜீன் , ஹாப்லோகுருப் , மரபியல் , ஹரப்பா , ஹோமோசேப்பியன்ஸ் etc ) இதுல எனக்கு தெளிவா புரிஞ்ச விஷயம்னா அது " அவா இந்தியாவை சேர்ந்தவ இல்லை ". இன்னொன்னு நாம எல்லோருமே வெளிய இருந்து இங்க வந்தவங்தான் யாரும் எதுவும் சொந்தமில்லை 😁😁😁. நாம மனசுல நினைச்ச பல கேள்விகளுக்கு ஆசிரியர் அறிவியல் பூர்வமா விடை கொடுத்திருக்கிறார். உதாரணமாக வேதங்கள் எப்ப எழுதபட்டிருக்கும் , யாரால் எழுதப்பட்டிருக்கும் , யாருக்காக எழுதப்பட்டிருக்கும் இன்னும் சில. அவாளோட பகல்கனவுல கல்லை இல்ல இல்ல பெரிய பாறையையே போட்டு அவாவோட மண்டைய சுக்கு நூறாக...