எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : ஆதி இந்தியர்கள்
ஆசிரியர் : டோனி ஜோசப்
தமிழில் : PSV குமாரசாமி
ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலனோட படம் பாத்த effect இருந்துச்சு முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தமாக ( டின்ஏ , ஜீன் , ஹாப்லோகுருப் , மரபியல் , ஹரப்பா , ஹோமோசேப்பியன்ஸ் etc )
இதுல எனக்கு தெளிவா புரிஞ்ச விஷயம்னா அது " அவா இந்தியாவை சேர்ந்தவ இல்லை ". இன்னொன்னு நாம எல்லோருமே வெளிய இருந்து இங்க வந்தவங்தான் யாரும் எதுவும் சொந்தமில்லை 😁😁😁.
நாம மனசுல நினைச்ச பல கேள்விகளுக்கு ஆசிரியர் அறிவியல் பூர்வமா விடை கொடுத்திருக்கிறார். உதாரணமாக வேதங்கள் எப்ப எழுதபட்டிருக்கும் , யாரால் எழுதப்பட்டிருக்கும் , யாருக்காக எழுதப்பட்டிருக்கும் இன்னும் சில. அவாளோட பகல்கனவுல கல்லை இல்ல இல்ல பெரிய பாறையையே போட்டு அவாவோட மண்டைய சுக்கு நூறாக உடைக்கிறார் ஆசிரியர்.
இதுல நமக்கு தெரியுற விஷயம் ஒன்னுதான் " யாருக்கும் எதுவும் சொந்தமில்லை ". ஏன்னா எல்லாரும் நகரும் பட்சிகள்தான் இந்த உலகத்துல அப்படியிருக்குறப்ப இது என்னோட எல்லை அது உன்னோட எல்லை அப்படி பிரிக்குற விஷயமே மனித முட்டாள்தனம். ( அதற்குமட்டும்தான் எல்லையில்லை )
ஆரம்பத்துல ஹரப்பா நாகரித்துல இருந்த மக்களோட வழிபாட்டு முறைகளை மாத்தி " நீ இது பண்ணனும் நீ அது பண்ணனும் " அப்படி அந்த வேதங்கள் என்ற புக்ஸ் உள்ள கொண்டு வந்தது ஆரியர்கள் எனப்படுகின்ற அவாக்கள்தான். அதுவரைக்கும் அவங்க வழிபட்டு வந்த சிற்பங்களை உடைச்சு அவங்களை அடிமையாக்குன பெருமை அவாவிற்கு மட்டுமே சாரும்.
The world have no of beautiful things and we must explore and collect all the beautiful matters into mind but without using violence or other criminal activities to conquer the other country to score the own country. Just Enjoy Yourself without harm of others .
" நாடோடிகளாய் வாழ்கையை தொடங்கியவர்களை நாடு என்ற பெயரில் பிரித்து அடிமைபடுத்தி வைத்ததே மனிதனின் பேராசை , பொறாமை , போட்டி , வஞ்சகம் " ( வாழ்க மனித குணம் மற்றும் பணம் )
---- A B S -----
Comments
Post a Comment