Skip to main content

Posts

Showing posts with the label கதை

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

பெண்களின் அந்தரங்கம் - நப்பின்னை | pengalin antharangam - nappinnai

                         நூல் : பெண்களின் அந்தரங்கம்                          ஆசிரியர் : நப்பின்னை   நான் நினைச்சது வேற படிச்சு முடிச்சதக்கு அப்புறம் பீல் பண்ணது வேற. அதாவது நான் எப்படியாவது crushஓட மனச தெரிஞ்சுகிட்டு இந்த வருசம் கமிட் ஆயிலாம்னு நினைச்சு வாங்குனேன் ஆனால் இதுல கமிட் ஆனவங்களுக்கு மட்டும் தான் கன்டென்ட் இருக்கு.அதுவும் பொதுவான விஷயம் தான் . ( உதாரணமாக பெண் என்பவள் மென்மையானவள் அவளை பூ போல தாங்க வேண்டும் . இது மாதிரியான கருத்துகள்  இடையிடையே  சிறியதாக ஆண்களுக்கான இடைச்சொருகல் இருக்கும் ) இன்ன இன்னது நல்லா இருச்சுன்னு சொல்ற மாதிரி எதுவும் கிடையாது ஆ மறந்தே போய்டேன் ஒரு கன்வர்சேசன் இருக்கும் தயவு செஞ்சு அதை மட்டும் படிக்காதிங்க. படிச்சிங்கனா கன்பார்ம் நீங்க மென்டல் ஆயிருவிங்க. அதாவது அவங்க ஆமானு சொன்னா இல்லை அர்த்தமாம் இல்லைனு சொன்ன ஆமானு அர்த்தமாம் என்ன ஒரு பித்தலாட்டம் பாத்திங்களா மக்களே ( background bgm : vip dhanush ச...