Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - குளச்சல் யூசுஃப் "

நூல் : பாத்துமாவின் ஆடு ஆசிரியர் :  வைக்கம் முகம்மது பஷீர் மொழி பெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப் பணிக்கர் பேத்தி, மாயம் போன்ற சிறுகதைகள் வாசிச்சதுக்கு அப்புறம் சிறுகதைகள் மேல கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வந்ததுனால இந்த புத்தகம் பால்கால சகி, கிடை இன்னும் சில சிறுகதைகள் புத்தகங்கள் வாங்கினேன். வாசுச்சும் முடிச்சாச்சு. எந்த expectation இல்லாததுனால ஓரளவு மேல சொன்ன புத்தகங்களை வாசுச்சு முடிக்க முடிஞ்சது. இந்த புத்தகங்களோட காலத்தை பொறுத்து உள்ள இருக்குற contentம் வேற வேறயத்தான் இருந்தது.  Spoiler Alert :=>  பஷீர், அவரோட 1950sல அவரை சுத்தி இருந்த குடும்பத்தாரோட வாழ்கையோட ஒரு சின்ன பகுதிதான். அவங்க கூடவே அவரோட தங்கச்சி ( பாத்துமா ) வளர்த்த இல்ல அதுபாட்டுக்கு மேஞ்சுட்டு இருந்த ஆட்டை பத்திதான். கடைசில மொத்த குடும்பமும் ஆட்டுகிட்டருந்து பால் திருடினதுதான் கதை.  Sorry it's Content Reveal.  கதை கொஞ்சம் மொக்கதான் . இதுக்கு பால்யகால சகி கொஞ்சம் better. அந்த கால கட்டத்துல வந்ததுனால இவ்வளவுதான் எழுத முடிஞ்சதா இல்லை translator உள்ள புகுந்து வேலையை காட்டிட்டாரானு தெரியலை. Anyw...

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் "

நூல் :  ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை  ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன் நான் புக்கை வாசித்து முடித்ததே சுமார் நான்கு மணி நேர கார் பயணத்தில் மலைகளை ரசித்து கொண்டே my favorite sound track ah போட்டு தெறிக்கவிட்டு சிறப்பாக நா எதிர்பாக்காத வகையில் அதி அற்புதமாக முடிந்தது. ஏனெனில் சிறிது திராபையாக இருக்குமோ என எதிர்பார்த்தேன் ஆனால் நன்றாகவே இருந்தது. பெண்களை பற்றிய நிறைய சந்தேகங்களை கமலாதாஸ் விளக்கிவிட்டார் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகியிருந்ததை இந்த ஆசிரியர் எடுத்து கூறிவிட்டார் . அது என்னவென்றால் யாரும் யாரையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, முயற்சி செய்தாலும் அது நிறைவேறாது ஆகவே இருவரும் சேர்ந்து சுப்பி மற்றும் சில்வியா போல வாழ்கையை மஜா பண்ணுங்க. கூடவே ஜான்சி போன்ற பிள்ளைகள் எல்லாம் அசல் தேவதை அதனால் சந்தோசமாக வாழ்கையை நகத்தலாம். As a general audience ah சில்வியாவை பாக்குறப்ப என்ன ஆட்டம் போட்ட பாத்திய இப்ப இந்த நிலைமையில இருக்கனு தோனுது.( சிறிதளவு வன்மம் ) புத்தி தெளிவா இருக்குறப்ப எத்தனை காதல் வந்தாலும் ஸ்கூல்ல வர காதல் மாதிரி அந்தளவுக்கு ஆழமா மனசுக்குள்ள பதி...

பணிக்கர் பேத்தி - ஸர்மிளா ஸெய்யித் | Panikkar Pethi - Sharmila Seyyath tamizhbooksreview

                                                 நூல் : பணிக்கர் பேத்தி                                    ஆசிரியர் : ஸர்மிளா ஸெய்யித் இது என்னோட இரண்டாவது கதை புத்தகம். After i readed this book , I'm so impressed by the author . Definitely I'll buy her another books .  அந்த காலத்துல யார் காட்டுக்கு போய் காட்டு யானைய பிடிச்சு அதை பழக்க படுத்தி ஒரு மூணு இல்ல நாலு மாசத்துல யார்கிட்டயாவது விற்குறவங்கதான் பணிக்கர். அந்த வேலைய பார்த்தவருதான் சகர்வானோட உப்பப்பா ( தாத்தா ) . அதனாலயோ என்னவோ சகர்வானுக்கு தன்மானமும் தன்னம்பிக்கையும் அதிகம் .  ஒரே ஒரு நிகழ்வுல சகர்வான் குடும்பத்தோட வாழ்வை  புரியனும்னா அது " கொடுரமான ஒருத்தன்  அவங்க வீட்டை ( வீடுனு கூட சொல்ல முடியாது ) தரைமட்டத்துக்கு ஆக்குன போது அவங்க ( இரண்டு இளம் பெண்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு சிறுமி- சக...

இந்தப் பிறவியில் இவ்வளவுதான் - மாதவிக்குட்டி - புகழேந்தி | Intha Piraviyil Ivvalavuthaan - kamala das tamizhboosreview

                                            நூல் : இந்தப் பிறவியில் இவ்வளவுதான்                                                     ஆசிரியர் : கமலா சுரய்யா                                                  மொழிபெயர்ப்பாளர் - புகழேந்தி             பொதுவா சிறுகதைகள் புத்தங்களில எனக்கு ஆர்வம் இல்லை ஆனா படிக்கலாம்னு ஒரு அஞ்சு புத்தகங்கள் வாங்குனேன் அதில முதல் புத்தகம்தான் இது ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்தது ஆனா படிக்க படிக்க நல்லா இருந்துச்சு.  எல்லாமே அவங்களோட and அவங்களை சுத்தி நடந்த விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதியிருக்காங்க. உண்மையிலே ஒரு பெண்ணோட கடந்த கால காதல் கதைய...

ஆயிஷா - இரா . நடராஜன் | Ayisha - Era . Natarasan

                                                                    நூல் : ஆயிஷா                                                              ஆசிரியர் : நடராஜன்    நல்லா சூப்பரா போய்ட்டு இருக்குற படத்துல ஹீரோ தீடிர்னு  செத்துடார்னா பாக்குறவங்களுக்கு எப்டி இருக்கும் அதே மாதிரி தான் ஆயிஷாவும்( மனசு வலிக்குது 😢😢😢). பின்தங்கிய சமூகத்துல இருந்து பெண்களை பள்ளிகூடத்துக்கு அனுப்புறங்கிறது பெரிய விஷயம் அப்படி இருக்கையில் அந்த  பெண்ணும் நல்ல அறிவா இருந்தும் அந்த அறிவை சுத்தி இருக்குறவங்க யாருக்கும் அதை சரியா புரிச்சுக்க (பயன்படுத்த) தெரியாம அந்த பெண்ணை தட்டி கழிக்கிறார்கள். உதாரணத்து சொல்லாம்னா உலக உருண்டைனு கலிலியோ சொன்னப்ப கல்லாலே அடிச்சாங்க...