எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : பாத்துமாவின் ஆடு
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
மொழி பெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப்
பணிக்கர் பேத்தி, மாயம் போன்ற சிறுகதைகள் வாசிச்சதுக்கு அப்புறம் சிறுகதைகள் மேல கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வந்ததுனால இந்த புத்தகம் பால்கால சகி, கிடை இன்னும் சில சிறுகதைகள் புத்தகங்கள் வாங்கினேன். வாசுச்சும் முடிச்சாச்சு.
எந்த expectation இல்லாததுனால ஓரளவு மேல சொன்ன புத்தகங்களை வாசுச்சு முடிக்க முடிஞ்சது. இந்த புத்தகங்களோட காலத்தை பொறுத்து உள்ள இருக்குற contentம் வேற வேறயத்தான் இருந்தது.
Spoiler Alert :=>
பஷீர், அவரோட 1950sல அவரை சுத்தி இருந்த குடும்பத்தாரோட வாழ்கையோட ஒரு சின்ன பகுதிதான். அவங்க கூடவே அவரோட தங்கச்சி ( பாத்துமா ) வளர்த்த இல்ல அதுபாட்டுக்கு மேஞ்சுட்டு இருந்த ஆட்டை பத்திதான். கடைசில மொத்த குடும்பமும் ஆட்டுகிட்டருந்து பால் திருடினதுதான் கதை.
Sorry it's Content Reveal.
கதை கொஞ்சம் மொக்கதான் . இதுக்கு பால்யகால சகி கொஞ்சம் better. அந்த கால கட்டத்துல வந்ததுனால இவ்வளவுதான் எழுத முடிஞ்சதா இல்லை translator உள்ள புகுந்து வேலையை காட்டிட்டாரானு தெரியலை. Anyway மொத்த புக்கையும் ஒரு மணிநேரத்திற்குள் முடித்து விடலாம். ஆனா இந்த புக்கு ரூ.125 worth இல்ல.
பஷிர் இலக்கியவாதினால இவரோட புக்ஸ் அதிக விலை இருக்குது. இவரு மட்டுமில்ல இதே மாதிரி இலக்கியவாதினு சொல்ற நிறைய பேரோட புத்தங்களும் விலை அதிகம் .
நமக்கு என்ன பிரச்சனைனா அந்த புக் இலக்கியம் சார்ந்ததா இல்லையாங்கிறது கிடையாது அதை ஆராய்ச்சி பண்றதும் நம்ம வேலை கிடையாது . எந்த புக்கா இருந்தாலும் புக்கோட content பொறுத்துதான் மக்கள் வாங்க போறாங்க. நீங்க நல்லா பாத்தீங்கனா தெரியும் ரூ. 500க்கு மேல இருக்குற புத்தகங்கள் பெரும்பாலும் திராபைதான். அந்த புக்கோட ஆசிரியரை பொறுத்த வரைக்கும் " ஆயிரம் பக்கங்கள் எழுதியாச்சு அதனால ஐந்நூறு ரூபாய் fix பண்ணிரலாம். எவனாவது ஒரு சிலர் வாங்குனா கூட நமக்கு ராயல்டி போக லாபம்தான்😈. இதுல சோகம் என்னான அம்மாதிரியான புத்தகங்கள் நூறு பிரதிகள் கூட தாண்டுவது கிடையாது🤣🤣.
Dear literature writers i have one question : உங்களோட புக் வாங்குனதுக்கு அப்புறம் புக் திராபையா இருந்தா காச திரும்பி தர போறீங்களா?
Comments
Post a Comment