எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : ஆயிஷா
ஆசிரியர் : நடராஜன்
நல்லா சூப்பரா போய்ட்டு இருக்குற படத்துல ஹீரோ தீடிர்னு செத்துடார்னா பாக்குறவங்களுக்கு எப்டி இருக்கும் அதே மாதிரி தான் ஆயிஷாவும்( மனசு வலிக்குது 😢😢😢).
பின்தங்கிய சமூகத்துல இருந்து பெண்களை பள்ளிகூடத்துக்கு அனுப்புறங்கிறது பெரிய விஷயம் அப்படி இருக்கையில் அந்த பெண்ணும் நல்ல அறிவா இருந்தும் அந்த அறிவை சுத்தி இருக்குறவங்க யாருக்கும் அதை சரியா புரிச்சுக்க (பயன்படுத்த) தெரியாம அந்த பெண்ணை தட்டி கழிக்கிறார்கள்.
உதாரணத்து சொல்லாம்னா உலக உருண்டைனு கலிலியோ சொன்னப்ப கல்லாலே அடிச்சாங்க அந்த பிற்போக்கு மடையர்கள் அதுக்கப்புறம் தான் அந்த யடையர்களுக்கு புரிஞ்சது உலகம் உருண்டைதான்னு.
ஒரு செயலை செஞ்சு அது சரியா வந்துருச்சுனா அது கண்டுபிடிப்பு இல்லாட்டி அதையே திரும்ப திரும்ப சரியா ( அவங்க நினைக்குறது ) வரவரைக்கும் செஞ்சுகிட்டே இருப்பாங்க அதுதான் அறிவியல் இந்த கருத்து இதுக்கு மட்டும் பொருந்தாது.அந்த செயலை செய்யனும்னு இப்டி செஞ்சா சரியா இருக்குமா இல்ல அப்டி செஞ்சா சரியா இருக்குமானு யோசனை உதிக்கிற சமயத்திலே அதை செயல்படுத்தியாகனும். அதே கான்செப்ட் தான் ஆயிஷா மண்டைகுள்ள ஓடிட்டு இருந்துருக்கு போல. அந்த ஆர்வக்கோலாறு தனத்தால நம்மளோட உயிரே போகும்னு அவள் முதற்கொண்டு யாரும் எதிர்பாக்கல.
ஒரு இருபது பக்க வரிகளில் அறிவியலையும் உணர்வுகளையும் ஒருசேர இரு சக்கரங்கள் போல் நகர்த்தி போக வேண்டிய தூரத்தில் அறிவியலை மட்டும் வெற்றியடைய விட்டு உணர்வுகளை தூண்டி படிக்கிறவங்க மனசை தூண்டுகிறார் ஆசிரியர்.
" மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன் ?"
Comments
Post a Comment