எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : பணிக்கர் பேத்தி
ஆசிரியர் : ஸர்மிளா ஸெய்யித்
இது என்னோட இரண்டாவது கதை புத்தகம். After i readed this book , I'm so impressed by the author . Definitely I'll buy her another books .
அந்த காலத்துல யார் காட்டுக்கு போய் காட்டு யானைய பிடிச்சு அதை பழக்க படுத்தி ஒரு மூணு இல்ல நாலு மாசத்துல யார்கிட்டயாவது விற்குறவங்கதான் பணிக்கர். அந்த வேலைய பார்த்தவருதான் சகர்வானோட உப்பப்பா ( தாத்தா ) . அதனாலயோ என்னவோ சகர்வானுக்கு தன்மானமும் தன்னம்பிக்கையும் அதிகம் .
ஒரே ஒரு நிகழ்வுல சகர்வான் குடும்பத்தோட வாழ்வை புரியனும்னா அது " கொடுரமான ஒருத்தன் அவங்க வீட்டை ( வீடுனு கூட சொல்ல முடியாது ) தரைமட்டத்துக்கு ஆக்குன போது அவங்க ( இரண்டு இளம் பெண்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு சிறுமி- சகர்வான் )நைட் முழுக்க வெறுக்க வெறுக்க முழுச்சுட்டு விடியற் காலையில அவங்களோட அண்ண வந்து பாத்துட்டு சும்மா உட்காராமா உடனே அந்த இடத்திலே ஒலைய வச்சு புசுசா கூரை போட்டு ஒரே பகல்ல வேலைய முடிச்சது . இது எப்ப நடந்ததுனா அவங்க உம்மா ( அம்மா ) இறந்த சில நாள்ல அவங்க வாப்பா ( அப்பா ) கைவிட்டு வேற எங்கயோ போய்ட்டு அவங்க மூத்த அண்ணன் இறந்த ஒரு வாரத்துல "
சகர்வானுக்கு கணவன் என்பவன் சும்மா பேருக்கு மட்டுந்தான் அதற்கப்புறம் அவரும் ஓடி போய்ட்டார் . என்னென்னவோ தொழில்கள் செய்து கடின உழைப்பால ஒரே ஒரு ஆளாக குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்து வீடு கட்டி எல்லா பெண்களையும் கட்டி கொடுத்து வீல் சேர்ல உட்காராமா இன்னும் கடைக்கு போய் உழைக்குறவங்களா பாத்த நமக்கும் கடுமையா உழைக்கனும்னு வெறி வரும்.
கடைசி காலத்துல சகர்வானுக்கு உடம்பு சரியில்லாத போது அவங்க பசங்க எல்லாம் அக்கறையா பாத்து அதுமட்டுமின்றி வெளியில இருந்து அத்தன பேரு ஆஸ்பத்திரியில் வந்து கூடி நலம் விசாரிச்சுட்டு போறங்துங்குறது சாதாரண விஷயமில்லை.
" பணிக்கர் பேத்தி சகர்வான்னா சும்மாவா "
Comments
Post a Comment