Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கெய்ஷா - லெஸ்லி டவுனர் - பவள சங்கரி " Geisha



நூல் : கெய்ஷா 
ஆசிரியர் : லெஸ்லி டவுனர்
மொழி பெயர்ப்பாளர் : பவள சங்கரி


இந்த நூலோட ஆசிரியர் கெய்ஷா உலகில் இருக்கும் மர்மங்களை வெளி கொண்டு வருவதற்காக தன்னோட நேரம் பணம் என இப்படி எல்லாத்தையும் செலவு செய்து ஜப்பானில் வீடு எடுத்து தன்னோட ஆராய்ச்சிய start பண்றாங்க . பின்னாடி வருசக்கணக்கா அங்கயே தங்கினதுக்கு அப்புறம்தான் கொய்ஷாவை பற்றின விஷயங்களை சேகரித்து புத்தகமா ரிலீஸ் பண்றாங்க . காரணம் என்னான ஜப்பான்ல இருக்குற யார்கிட்டயாவது கெய்ஷா பற்றி கேட்டா வாயவே திறக்க மாட்டாங்க. அதை break பண்றதுக்குதான் தலைவி ஜப்பான்ல கெய்ஷா இருக்குற தெருவிலே வீடு எடுத்தாங்க. வாங்க நம்ம புத்தகத்துக்குள்ள போலாம் . கொஞ்சம் boreதான் இருந்தாலும் முகத்துல சாயம் பூசின ஜப்பான் அக்காக்களை பற்றி தெரிஞ்சுப்போம். 


ஜப்பானும் இந்தியா மாதிரி பிற்போக்கான நாடுதான் . என்ன வித்தியாசம்னா ஜப்பான் அமெரிக்கா இடையே போர் முடிஞ்சதுக்கு அப்புறம் உழைப்பை மட்டுமே மூலதனமா வைச்சு அதி பயங்கரமா முன்னேறி இப்போது மத்த நாடுகளுக்கு ஒரு வளர்ந்த நாடா இருக்குறாங்க. போருக்கு முன்னாடி வரைக்கும் கிமோனா(கெய்ஷாவின் உடை )  பின்னாடி சுத்திட்டு இருந்த பயலுக போருக்கு அப்புறம் அவனவ தன்னோட வேலை பின்னாடி சுத்தினாங்க. 

இடைச்சொருகல் : ஆரம்பத்துல இதை நான் நாவல்னு நினைச்சுதான் வாங்கனேன் But it's not . Its history based one . 

அந்த கால ஜப்பானிய மனைவிமார்கள்  " தன்னோட கணவன் ஒரு கெய்ஷாவை வைச்சுருக்கான்னு " பெருமையா வெளியில சொல்லுவாங்க . ( ச்சா நமக்கு இந்த மாதிரி பொண்டாட்டிலாம் எப்ப வருமோ ) . மனைவியோட பொறுப்பு வீட்டை நிர்வாகம் பண்றது கணவனோட பொறுப்பு சம்பாதிப்பது இதுதான் ஜப்பானில் உள்ள அனைத்து வீடுகளின் கொள்கை. 

ஜப்பான்லயும் நம்ம நாட்டை மாதிரியே காதல்னு சொன்ன அருவா கத்தி கம்ப எல்லாம் எடுத்திட்டு காதலர்களை சுலபமா கொன்றுவாங்க. ( Like the same indian culture. வாழ்க கலாச்சாரம் ) அதனாலயே கணவன் மனைவிக்குள்ள காதல்ன்ற cubid இருக்காது . இதனால மனமுடைச்சு போன ஆண் ஆத்மாக்களுக்கு ஒரு புத்துயர் அளிப்பதற்குதான் கெய்ஷா அவதாரம் எடுத்துருக்கிறார்கள். 

கெய்ஷா உருவானது விதம் : 

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விலை மகளிர் தன்னோட வாடிக்கையாளர்களுக்கு தன்னை வித்தியாசமா காட்டனுமே என்பதற்காக வாடிக்கையாளர்கள் கூப்பிட்ட உடனே கட்டிலுக்கு செல்லாமல் ஒரு foreplay மாதிரி ஏதாவது பண்ணனும்னு நினைச்சு முதல்ல முகத்துல சாயம் அதுக்கு அப்புறம் உடை அதுக்கப்புறம் நடனம் இப்படி ஒவ்வொரு தளத்திலும் தன்னால் இயன்ற அளவுக்கு மாத்தி ஒரு standardization கொண்டு வந்தாங்க. காலப்போக்கில் அதுவே இடத்திற்கு இடம் மாறுபட்டது. Three stages to reach geisha position those are கெய்கோ அப்பறம் மெய்க்கோ அப்புறம் கெய்ஷா . 

ஜப்பான் மனைவிகள் பண்ண கூடாதா விஷயங்கள் அனைத்தும் ( ஜப்பானில் மனைவிகள் கணவரிடம் சிரித்து பேசக் கூடாது இதுபோன்ற )  கெய்ஷா பண்ணதுனாலதான் கெய்ஷாவோட புகழ் ஜப்பான் முழுக்க பரவி நின்றது. 

Geisha is also entertainment sex worker but high investment cost , high maintenance , a customer also  must in high profile after then she'll come. Mostly geisha lovers are samurai but her husband's are millionaire. Nowadays geisha community are endangered species.

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்