எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : ஆதுர சாலை
ஆசிரியர் : உமர் பாரூக்
இப்ப ஒரு கோன் ஐஸ்கிரீம் வாங்குறீங்கனா அதுல்ல கடைசியா இருக்குற சாக்லெட்காக ஐஸ்கிரீமை சீக்கிரமா சாப்பிட்டு சாக்லெட்டை மெதுவா சாப்பிடுவோம்ல அந்த மாதிரிதான் புக்கை ரெண்டா பிரிச்சு ( ஹாட் அண்ட் கோல்டு ) சித்தாவ தெரியும்னா முதல்ல அலோபதியோட அடிப்படை எப்படினு தெரிஞ்சுக்க வேண்டாமா அதுக்காகதான் வச்சுருக்காங்னு புரிஞ்சது. உண்மையில புக்கை படிச்சதுக்கு அப்புறம் " நான் ஒரு மருத்துவர் என்று உணர்ந்தேன் " 😉😉😉
இதுல ஹீரோ யாருனா வேற யாரும் இல்ல ஆசிரியர்தான். அவருடைய கல்லூரி நிகழ்வுகள் , நட்பு வட்டாரங்கள் , குடும்ப வாழ்க்கை இப்படி பல கட்டங்களை உள்ள கொண்டு வருகிறார். நீ என்ன படிக்கனும் என்ன படிக்க கூடாதே அப்படி சொல்றதுக்குதான் நாங்க இருக்கோம் அப்பிடினு சொல்லி அவரை லேப் டெக்னிசியன்க்கு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் பாரூக்கின் அப்பா .
கல்லூரியில் நடக்குற அரசியல் கடந்து ஒரு கட்டத்தில் வேலைக்குனு வரும்போது அங்க நடக்குற அரசியல் ( Medical or med corporate Politics ) கல்லூரி அரசியலை விட மோசமானதாக இருக்குனு உணர்கிறார். அதனால் வேலைக்கு வரும்போது அவசியம் இன்னைக்கு வரனுமா அப்பிடினு நினைச்சுகிட்டே தினமும் லேபுக்கு வருகிறார். அவருடைய ரிலாக்ஸ் ஸ்பாட்டாக அன்பு டாக்டர் கிளினிக் உள்ளது. இது ஒரு பாகம்.
அன்பு கிளினிக்ல வேலை செய்யுறது இரண்டாவது பாகம் அதாவது சித்தா பாகம் . புத்தகத்தோட ஆரம்பமே அதுதான் அங்கதான் நிறைய விஷயங்களை கத்துகிறார் எனக்கு புடிச்சதும் அதுதான் . உதாரணமாக பல கொலைகளை செய்கிற ஹிட்லர் ஒரு vegetarian , அமைதிக்கு உதாரணமான மதர் தெரஸா ஒரு non-vegetarian. ஆதி காலந்தொட்டே மனுஷன் தினமும் மாமிசத்தைதான் உண்டு பல ஆண்டுகள் வாழ்ந்தான் மாமிச பட்சியான மனிதனை பின்னால் வந்த ஆரியர்களால் மாற்றபட்டு குறைந்துவிட்டது.
"வாழ்ந்தா அன்பு டாக்டர் மாதிரி வாழனும்"
Comments
Post a Comment