எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : யானை டாக்டர்
ஆசிரியர் : ஜெயமோகன்
பொதுவாவே இவரோட நாவல் எல்லாத்திலும் யானையோட பங்களிப்பு பெரிசா இருக்கும்.இந்த புக்குலயும் அதே மாதிரி யானையோட பங்களிப்பு இருந்தாலும் அதுக்கு சமமா அல்லது அதிகமா யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் யானையோட கொண்டிருக்கிற காதலை சொல்லியிருப்பார்.
புழுவ பாத்த சிலருக்கு ஓவ்வாமை அல்லது வாந்தி வரும் அதை அழகாக ஒரு குழந்தைக்கு இணையாக புரிய வைக்கிறார் டாக்டர் கே.காட்டில் எந்த விலங்கு இறந்தாலும் அதை போஸ்மாட்டம் பண்ணனும்னு தொடர்ந்து அரசாங்கத்தை வற்புத்திவருகிறார்.அதற்கான வழிமுறையும் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.அவரோட ஆதங்கம் என்னான காட்டில விலங்குகள் இறந்தா மூணுல ஒரு பங்கு மனுசன்தான் நடத்தியிருப்பான் . உதாரணத்துக்கு தந்தத்துக்கா அல்லது குடிச்சுட்டு பாட்டில அங்கேயே போடுறது இல்லாட்டி அதை உடைக்கிறது அது மாதிரியான கேவலமான செயல்களால் காட்டுல விலங்குகளே நடமாட முடியல 😢😢😢.
இப்ப நம்மலாம் டென்சனா இருந்தா என்ன செய்வோம் ஒரு லாங் டிரைவ் , ஸ்ட்ரெஸ் ஷாப்பிங் , பயங்கரமா சாப்பிடுவோம் இது மாதிரியான ஸ்ட்ரெஸ் ரிலீப் விசயங்களை செய்வோம் சரி இது நமக்கு அதே மாதிரி யானைக்கு .யானை வாய்விட்டு கேட்கவா போது "என்னை வெளிய கூட்டிட்டு போங்கனு "
அதுக்குத்தான் டாக்டர் கே முன்னாடியே அரசுக்கு ஒரு கோரிக்கை வைச்சு அதை நிறைவேற்றியும் இருக்கிறார் அது என்னான இப்ப கோயில் யானைகள் வருசத்துக்கு பதினொரு மாசம் கோயில்க்கு நேந்து விட்டு மீதியிருக்கிற ஒரு மாசம் மட்டும் காட்டுல ஜாலியா சுத்தட்டும்னு விட்டுறனும் . எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் .இதுதான் சார் கடவுள் .
எனக்கெல்லாம் யானைகளை பாத்தாலே அப்படியே நின்னு அது போற வரைக்கும் ரசிப்பேன் ஆனால் அப்படி அடிமையாக்கப்பட்ட யானைகளோட நிலைமையை டாக்டர் கே விவரிக்கும் போது கண்ணுல இருந்து தண்ணி வராதது மட்டும்தான் குறை . அவர் சொல்வது இருநூறு சதவீதம் உண்மைதான் . உதாரணத்துக்கு காட்டுல இருக்குற யானை ஒரு நாளைக்கு சராசரியாக நூறு கிலோ உணவை உண்ணும் ஆனால் நாட்டுல இருக்குற யானைக்கு ஒரு உண்டகட்டிய கொடுத்து அதோட வயித்துல அடிக்கிறத விட கொடுமையான நிகழ்வு வேறெதுவும் இல்லை.
" உலகத்திலே பாவப்பட்ட ஜீவன் யாருன்னு கேட்டா கோயில் யானைதான். மனுசங்க கொடுக்குற ஒரு உலோக துண்டுக்காக அவைகளை தெரு தெருவாக பிச்சை எடுக்க வைப்பது "
Comments
Post a Comment