எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : காடு
நூலாசிரியர் : ஜெயமோகன்
நான் இது வரைக்கும் அடர்ந்த காடு அமேசான் காடு சொல்லுவாங்கள அந்த மாதிரி காட்டுக்கு போனதே இல்லை அதனாலேயே இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பிக்குறப்ப முன்னுரையே இருபது பக்கத்துக்கு இருந்துச்சு அதுக்கப்புறம் கதை தொடங்குச்சு ஒரு வயசான தாத்தாவிலிருந்து.
நாவலோட கேரக்டர்கள் பத்து பேருக்கும் ( ரொம்ப நேரம் வரக் கூடியவங்க ) கம்மிதான். குறிப்பிட்டு சொல்லும் படியா இருக்கிறது ஹீரோ , குரிசு , ரெசாலம் , குட்டப்பன் , சினேகம்மை , அய்யர் , ஹீரோயின். ஹூரோயின் வர சீன் கூட குறைவுதான் அதே போல வர்ணணைகளும் ( காமத்தை தவிர்த்து ) ஆனா காட்டோட இயல்பு அதோட உக்கிரமான செயல்னு வர்ணணைகள் அதிகமா இருக்கு.
இதுல என் கனவுல அடிக்கடி வந்தது நீலி மட்டும்தான் ( இப்ப வரைக்கும் ). நீலியோட கதை ரொம்ப அற்புதமா இருந்துச்சு.ஆனா மலையாளத்தை ஏன் உள்ள இழுத்தார்னு கேட்ட எனக்கு தெரியல. கதையில ஒரு சில இடத்துல லேக் இருக்கும் அதே மாதிரி கம்பன் வரிகள் இருக்கும் அதையெல்லாம் தவிர்த்தால் நல்லா இருந்துருக்கும்.
ஒரு சாதாரணமாக இருக்குற பையன் அல்லது வாலிபனோட காமத்தை விவரிச்சுருப்பார் ஆனா இது எல்லாருக்கும் பொருந்தாதுனு நினைக்கிறேன். கொஞ்சம் ஆர்வமா இருந்துச்சு.
"
அவ அணங்கு டே
"
Comments
Post a Comment