Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

வேள்பாரி - வெங்கடேசன் | Velpaari - Venkatesan




நூல் : வேள்பாரி
ஆசிரியர் : வெங்கடேசன் 


ஒரே ஒரு உண்மையை மட்டும் முக்கியமா வைத்து அதை சுற்றி நடக்குற எல்லாத்தையும் கற்பனையா எழுதியிருக்கிறார் ஆசிரியர். My favorite novel.
1. உண்மை : மூவேந்தர்களாலும் பாரியை தோற்கடிக்க முடியவில்லை.
2.கற்பனை : உண்மையைத் தவிர மற்ற அனைத்தும் கற்பனை.
3.போருக்கான காரணம் : பாரியின் புகழ் மூவேந்தருக்கு வெறுப்பூட்டியது மற்றும் பாரி தன் மகள்களை மூவேந்தருக்கு தர மறுத்தது.
4. பாரி சூழ்ச்சியால் கொல்லப்பட்டான்.


நம்ம ஞாபகத்தில நிக்கிற பேர்கள் சிலதான் என்றாலும் பல பேர்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு செடி , பூ , மரம் , ஆயுதம், மக்களோட பிரிவுகள், விலங்குகள் , காலங்கள் etc இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்களை நுணுக்கமா ஆராய்ந்து பல தகவல்களை தந்திறுக்கிறார்.அதுமட்டுமில்லாம கட்டிலுக்கு , குத்துவிளக்கு, சோமபானம் , தேவாங்கு etc  எப்படி இதுக்கலாம் இந்த பேர் வந்ததுனு ஒரு புனைவ சிறப்பா சொல்லியிருப்பார்.

Romance சொல்லும் படியா இல்லை ஆனா சண்டை எல்லாம் வேற லெவல் ஆ இருக்கும் 👌👌👌. இந்த தான் நல்லா இருக்கும் அந்த சண்டைதான் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது எல்லாமே fantastic . 

ஒவ்வொரு மன்னனும் எப்படி பறம்புக்கு வராங்க என்னென்ன படைகள் , ஆட்கள் , ஆயுதங்கள் , போர் முறைகள் இன்னும் நிறைய inch by inch தெளிவா சொல்லியிருப்பார். நான் முதல்ல படிச்ச பெரிய கற்பனை நாவல் இதுதான். எனக்கு தெரிஞ்சு இடைவிடாம படிச்சு முடிச்சது எனக்கே சந்தோசமா இருந்தது ஏனா அந்த அளவுக்கு சிறப்பா நகர்த்தி இருப்பார் அதோட ஒரு chapterல கட் பண்ணி  அடுத்த சாப்டர்ல சொல்லாம அதுக்கடுத்து இன்னொரு சாப்டர்ல சொல்லியிருப்பார்.அது இன்னும் ஆர்வத்தை தூண்டிச்சு.


இன்னும் சொல்லிகிட்டே போலாம் அதை சும்மா சொன்ன தெரியாது முழுசா படிச்சாதான் தெரியும். Money Worth Novel . படிச்சு பாருங்க.


" எனக்கு பிடிச்சது ஏழிலைப்பாலை "







Comments