Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

யவன ராணி - சாண்டில்யன் | Yavana Rani - Saandilyan



       நூல் : யவன ராணி
      ஆசிரியர் : சாண்டில்யன்


      நான் படிச்ச இரண்டாவது பெரிய நாவல். அதாவது முழுக்க முழுக்க கற்பனை கொஞ்சம் உண்மையை அடித்தளமாக அமைத்து இயற்றப்பட்டது. இதிலும் நான் ஏமாந்தேன் i miss queen. இதுல ஆசிரியர் கடைசியில இப்படி ஏமாத்துவாருனு நான் நினைக்கவே இல்லை. இதுக்குத்தான் நான் fantasy சம்பந்த புத்தகங்களே படிக்கிறதில்லை.

வழக்கம்போல் எதுக்கும் ஆசை படாத , யாரையும் ஏமாத்தாத , உயர்ந்த பதவியில இருக்குற ஒரு உன்னத மனிதராக கதாநாயகன் உள்ளார் அவருக்கும் காதலிக்கும் ஒரு சின்ன breakup அதனால கடல்கரையில நடத்து போறப்ப ஏதையோ இடிச்சதுமாதிரி இருந்தது கீழ பாத்த....அப்ப ஆரம்பிச்சது சனியன்.

இது ஜென்ம சனினு ஹீரோ நினைச்சதுனால சீக்கிரமே( ஒரு வருடத்திற்குள் )முடிஞ்சது சுருக்கமா சொன்னா   7 1/2 சனி. 7 1/2 சனியா இருந்ததுனால சீக்கிரமே ஜோலி முடிஞ்ச்சு ஆனா இதுக்கான காரணம் ஹீரோவோட காதலியான ஜென்ம சனிங்கிறது கடைசி வரைக்கும் ஹீரோ தெரியாமலே போய்விட்டார்.  இடையில் நிறைய தடவை ஹீரோவோட உயிருக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் ஹீரோ என்பதால் தப்பித்தார் ஆனா அந்த இடத்துல மத்தவங்க இருந்தாங்கனா..... Dum dum dum..


முக்கியமான கதாபாத்திரம்னு பாத்த  கரிகாலன் , இரும்பிடார் , இருங்கோவேள் , டைபீரியஸ் , அலிமா , அல்லி , அடிகள் அதுக்கப்புறம் அந்த இரண்டு சனியன்கள் மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துல வந்துட்டு perform பண்ணிட்டு போயிருவாங்க.

இதுல எனக்கு மனசை உறுத்துற விஷயம் ஒன்னே ஒன்னுதான் அதாவது ஒரு கண் சிமிட்டுற second நேரத்துல " அவளுடைய அர்த்தத்தை விளங்கிங்கொண்டு , சமாளித்துக்கொண்டு , ஏற்றுக்கொண்டு , ஏமாற்றுவதை கண்டு தன்னுடைய பயத்தை , மகிழச்சியை வெளிக்காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி , இன்னும் கொஞ்சம் கோபத்தை அதிகரித்து .........." போதும்டா சாமி முடியல😢😢😢.


Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blackliv...

தமிழ் புத்தக விமர்சனம் " பழி - அய்யனார் விஸ்வநாத் "

தட்டுல இருக்குற நூடுல்ஸ்ஆ forkஆல எடுக்குறப்ப ஒன்னு ரெண்டு நூடுல்ஸ் மட்டும் நல்லா ரொம்ப நீளமா இருக்கும் அதுவும் ஃபோர்க்கோட சேர்ந்து வந்துரும் அந்த நீளமான நூடுல்ஸ்ஆ நாக்கால உறியும் போது எப்படி மொத்தமா வாய்குள்ள போகுமோ அதே மாதிரிதான் முழு புக்கையும் ஒரே டைம்ல முடிச்சுட்டேன். After i realised, i can cook in two minutes , i can fuck in two minutes and finally i can read the book in few minutes. Not able to finish the two minutes bruhhhhhh. I feel pathetic. Anyway..... Like the author said on the index page , sex cravings and violence is a major part of our body cell. We can't forget that. ஏனா ஒரு காலத்துல எல்லோரும் வேட்டையாடிதான சாப்டோம், வரைமுறை தெரியாமதான ஓத்தோம். Anyway.... கதைல நம்ம ஹீரோ ஒரு hitman. ஆதலால் அவரோட அடுத்த நொடிகளில்ல என்ன பண்றாருனு அவனுக்கே தெரியாது. ஹீரோயின்களுக்கு பஞ்மில்லாமல் இருந்தது. மீனாட்சி, விஜி, ரஷ்ய நாட்டுக்காரினு, ஜிகினா etc. கலவிக்குண்டான சீன்களை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். Its his first draft so I gues...