எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : கழிவறை இருக்கை ஆசிரியர் : லதா ஆணின் ஆதிக்க சமூகத்தில எல்லாம் அவங்க விருப்பபடி இருக்குறப்ப செக்ஸ் விஷயத்தில் கூட அவங்க டாமினேட் பண்றது ரொம்ப ஓவர்னு ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உண்மையும் அதுதான். பெண்ணுக்கு கிளிடோரியஸ் என்ற பாகம் இருக்கிறதையே அந்த பாவிக நினைக்க மாட்டிகிறாங்க. ஏதோ அவங்களுக்கு மட்டும்தான் feelings , moods , ejaculation இருக்கிறதா நினைப்பு . அப்ப பெண்களுக்கு உச்சகட்ட நிலை வராது அவிங்களா நினைச்சுட்டு முடிஞ்ச உடனே bye சொல்லிட்டு அவங்க வேலைய பாக்க போறது இன்னும் சிலர் லைட்டா ரெண்டு மூணு டைம் vagina ல கைய வைச்சு தேச்சுட்டு அந்த பெண் கொஞ்சம் முனகினா கூட ஓகே இவளும் உச்சகட்டத்தை அடைஞ்சுட்டதா நினைச்சு போய்றது . இதுல அவன் ஏதோ சாதிச்ச நினைப்புல நினைப்புல அந்த பொண்ணுகிட்ட "என்னைய மாதிரி புருஷன்லாம் உனக்கு கிடைப்பானா" னு பஞ்சு டைலாக் வேற 😒. Sex is always give and get things but mens always only taken from womens not giving single minute pleasure that's