Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

மாதொருபாகன் ( Mathorupaagan ) - பெருமாள் முருகன் | one part women - perumal murugan

 நூல் : மாதொருபாகன்
ஆசிரியர் : பெருமாள் முருகன்

சாதியத்தன்மையை இப்படியும் எதிர்க்கலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். அதுமட்டுமின்றி இனம் இனம்னு பேசுறவங்கயதான் அதே இனத்தை சேர்ந்த  பொன்னாளையும் காளியையும் வசை பாடுறாங்க. அதெல்லாம் கூட பொருத்துகெல்லாம் ஆனா சம்பந்தமே இல்லாம எது எதுகெல்லாம் கனெக்ட் பண்றதுங்கிற விஷயம் தெரியாம கண்ட காரணத்தையும் சொல்றாங்க பாரு சகிக்க முடியல.

நாவல்னா கற்பனையும் கலந்து இருக்கும்கிற அடிப்படை அறிவு(சுயபுத்தி) இல்லாவங்கதான் புத்தகத்தை எரிக்கிறது ஆசிரியரை மிரட்டுவது போன்ற கேவலமான செயல்ல ஈடுபடுறது அதுவும் அவனோட புத்தி சொல்லியிருந்த பரவாயில்லை அடுத்தவங்க சொல்றத கேட்டு அது என்னானே தெரியாமலே தெருவுல வந்து கோசம் போடுறது.

பிள்ள இல்லாதவங்க அவங்க கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல பொருளாதார கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல இந்த கேள்வி கேக்குற பாடுகளுக்கு பதில் சொல்வாங்களா ....என்னத்தை சொல்ல ..😑😑😑

பிள்ளை இல்லாதவங்களோட கஷ்டத்தை விட அவங்களை மறுபடியும் அதே கேள்வியை கேட்டு அவங்களை மன சித்ரவதை செய்து பைத்தியமா ஆக்கி அலையவிட்டு வேடிக்கை பாக்குற அவிங்க  அதுக்கும்  ஒரு பதில் வச்சுருங்காங்க பாரு " பிள்ளை இல்லாம ஆளு பைத்தியமா மாறிடாரு " 

( Relative : கொழந்தை பிறந்தாச்சா ?
 Inside kaali mind: ஏன் பிறச்சுச்சுனா வந்து எதும் வாங்கி தர போறிய இல்ல பள்ளிகூடத்துல சேத்து விடப் போறிய , போ நாயே முதல்ல உன் பிள்ள உன்னை மதிக்கிறனா பாரு , நால்னா காசு இல்லாத நாயிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு or இல்லைனு சொன்னா உன் பொண்டாட்டிய அனுப்ப போறியா சரிதான் மூடிட்டு போவியா  )

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்