எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : மாயம்
ஆசிரியர் : பெருமாள் முருகன்
மாதொருபாகன் படிச்சதுக்கு அப்புறம் பெருமாள் முருகனை ரொம்ப புடிச்சுருச்சு ஆகையால் அவருடைய படைப்புகளில் சிலவற்றை வாங்கிவிட்டேன். அதில் முதலாவது மாயம். ஆரம்பத்தில இது ஒரு தொடர்கதை மாதிரி இருந்துச்சு bcoz the hero character name are same all the stories. அதனால கொஞ்சம் குழம்பிவிட்டேன்.
வழக்கம்போல நடைமுறை எதர்த்தாமான கதைகள் அதிலும் வெவ்வேறான தளங்கள் தருணங்கள் படிக்குறதுக்கு ஆர்வமாதான் இருந்தது. கிராமத்து கதைகள்னாலே சாதியோட பங்களிப்பு இருக்கும் ஆனால் இதுல அப்படி எதுவும் இல்ல.
ஒவ்வொரு கதையோட முடிவும் திகிலாகவே இருந்தது. ஒருகதையை அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து பக்கங்களில் தெளிவா ஆரம்பிச்சு கதையை முடிச்சுருக்கிறார் .
அவ்ளோதான் சொல்றதுக்கு வேறெதுவும் இல்லை.
Dear Sir/Madam I was read your reviews I enjoyed lot because your reviews like one friend are telling a story to another friend. super machi.
ReplyDeleteGratitude bro . follow for more updates 🙏🙏🙏
ReplyDelete