எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
Warning !!!
1. 18 வயசுக்கு கீழ உள்ளவங்க
2. இதயம் பலவீனமானவங்க
3. Pregnant ladies இந்த புக்கை படிக்காதிங்க.
முன்னாடியே எச்சரிக்கை பண்றது நல்லது ஏன்னா அப்புறம் " நீ சொல்லி தான்ட புக்கை வாங்கி இன்னொருதருக்கு கொடுத்தேன் அவரு இப்ப ஏன்ட பேசுறதே இல்லைனு" சொல்லகூடாதில்லை அதுக்குத்தான்.
சாருவோட முதல் நாவல் அதாவது எனக்கு . ஆரம்பத்துல இருக்குற பக்கங்களை கடக்கிறதுக்கே கொஞ்சம் கடினமாத்தான் இருந்தது.
Books like these kinda gore or ugly stories I have never read before first time I reading this . After reader few pages i got stunned . Later i google about the book i received shocking information. Now i understood why chaaru is aggressive writer. Bcoz he said about his books are contains sexual , badwords , reality , some morality .
ஒரு ஹீரோ பன்னி பிடிக்கிறதிலிருந்து கதை உருவாகி கடைசியில் ஒரு கேவலமான இடத்துல வாழ்ககை முடியுது. உண்மையில் இந்த புத்தகத்தில இருக்குற சில கதாபாத்திரங்கள் , கதைகள் படத்துலயும் இருக்கு.
இதுல என்னைய கவர்ந்தது பணக்கார பெண்ணொருத்தி எப்படி இவனை விரும்பினா நல்லவேளை இவனோட தந்திரத்தை அவள்ட்ட காட்டமுடியலை.
ஹூரோவ simple ஆன சொன்ன " கொலை செஞ்சு காசு வந்தா பெரிய பார்ல சரக்கடிகிறது காசு இல்லைனா காஜா பீடிக்கு பிக்பாக்கெட் அடிக்க வேண்டியது."
யாராவது யாரை பழி வாங்கனும்னு நினைச்சா முதல்ல அவங்களை கொல்றது very simple ஆனா அவனை அணு அணுவா சித்ரவதை செஞ்சு உயிரோட விட்டா அவனோட வலி என்னானு யாருக்கும் சொல்ல தெரியாது . ஏன்னா இதுல முதல்ல பாதிக்கபடுவது அவர்களின் தேகம்.
Comments
Post a Comment