Skip to main content

Posts

Showing posts from March, 2022

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ரூஹ் - லஷ்மி சரவணகுமார் "

நூல் : ரூஹ்  ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார் இந்த மாதிரியான ஒரு சில நாவல்கள்தான் மனுஷனோட மனங்களை திருத்தி நல்லவனா வாழ வைக்குதுனு நினைக்கிறேன். முழுசா வாசிச்சு முடிச்சதுக்கு அப்புறம் மனசுல ஒருவிதமான solace vibe continuousஆ இருக்கும். நாவல்ல இருக்குற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு intro , mid life , end இருக்கு . முக்கிய கதாபாத்திரமா( ராபியா, ஜோதி , அன்வர் , அஹமத் ) இருந்தா கொஞ்சம் long intro இருக்கும். மற்ற கதாபாத்திரங்களுக்கு சின்னதா intro இருக்கும் . ரொம்ப சிறப்பா ஒரு ஆரம்பித்து அதைவிட சிறப்பா முடித்துருக்கிறார் சரவண குமார்.  இவரோட உப்புநாய்கள் புத்தகத்தை already i have read. I think some of that cruel part happened in this book also like jothi mind was occupying evil thoughts about Rabia and Devi. Also i didn't expect this part and i hate this . Anyhow after crossed that shit jothi was trying to be a  good soul.  ஆசைக்கும் ( anwar's hotel desire  was cheated by his friend ) பேராசைக்கும் ( anwar trying to sell that jewel but he was murdered by his fr...

தமிழ் புத்தக விமர்சனம் " மூடுபனிச் சாலை - சாரு நிவேதிதா "

நூல் : மூடுபனிச் சாலை  ஆசிரியர் : சாரு நிவேதிதா After became fan of chaaru how you're gonna miss his books ? So I added my bucket list with chaaru books.this one also  his books.  "கெட்ட வார்த்தை"ய படிச்சதுக்கு அப்புறம் இந்த புஸ்தகத்தை எடுத்தேன் வழக்கம்போல அவரோட சொந்த வாழ்க்கையில இருந்து ஒன்னு ரெண்டு காமெடி நிகழ்வு , சரக்கு அடிக்கிற பொழுதுகள் , டிராவல் டைரி,....Etc. கெட்ட வார்த்தையை விட இந்த புத்தகம் கொஞ்சம் interestingஆ இருந்தது. இந்த புத்தகம் mid 2000'sல வந்ததுனால கருத்து நிறைய இருக்கு . ( சமூகத்துக்கு கருத்து தேவைதான் ஆனா...) அதனால் கருத்து சொருகல்களை படிக்கறப்ப கொஞ்சம் மொக்கையாதான் இருந்தது.  Almost எல்லா topicம் நல்லாதான் இருந்தது. என்னை கவர்ந்த topicல் சில :  தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய்,  பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், குஜராத் படுகொலைகள் என்று பல. பயணத்தில் உயிர் வாழ இரண்டு முக்கிய குறிப்புகள்: 1.மாலை நேர பயணத்தை தவிர்ப்பது 2. Two wheeler ஓட்டும்போது helmet அணிவது. ...