Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ரூஹ் - லஷ்மி சரவணகுமார் "

நூல் : ரூஹ் 
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்

இந்த மாதிரியான ஒரு சில நாவல்கள்தான் மனுஷனோட மனங்களை திருத்தி நல்லவனா வாழ வைக்குதுனு நினைக்கிறேன். முழுசா வாசிச்சு முடிச்சதுக்கு அப்புறம் மனசுல ஒருவிதமான solace vibe continuousஆ இருக்கும்.

நாவல்ல இருக்குற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு intro , mid life , end இருக்கு . முக்கிய கதாபாத்திரமா( ராபியா, ஜோதி , அன்வர் , அஹமத் ) இருந்தா கொஞ்சம் long intro இருக்கும். மற்ற கதாபாத்திரங்களுக்கு சின்னதா intro இருக்கும் . ரொம்ப சிறப்பா ஒரு ஆரம்பித்து அதைவிட சிறப்பா முடித்துருக்கிறார் சரவண குமார். 

இவரோட உப்புநாய்கள் புத்தகத்தை already i have read. I think some of that cruel part happened in this book also like jothi mind was occupying evil thoughts about Rabia and Devi. Also i didn't expect this part and i hate this . Anyhow after crossed that shit jothi was trying to be a  good soul. 

ஆசைக்கும் ( anwar's hotel desire  was cheated by his friend ) பேராசைக்கும் ( anwar trying to sell that jewel but he was murdered by his friend )   நடக்குற போருல ஜெயிக்கிறது சைத்தான். 

ஆர்வங்கள்தான் அனைத்து துன்பத்திற்கும் காரணம் என்று நான் நினைக்கிறேன் . ஆகையால் ஆர்வங்களை சற்று ஓரம் தள்ளிவிட்டு பொறுமையை கை கொண்டால் தானாகவே தன்னை தேடி வந்தடையும் அது எதுவென்றாலும்.

"ரகசியங்கள் ரகசியமாக இருத்தால்தான் எல்லாருக்கும் நல்லதுனு" தெளிவா சொல்றாங்க. அது வெளி வர நேரத்தில் தானாக வெளி வருவதால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை . 

இறுதியாக 

" வாழ்ந்தா ராபியா மாதிரி வாழனும் "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்