Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " இச்சைகளின் இருள்வெளி - சாரு நிவேதிதா "


நூல் : இச்சைகளின் இருள்வெளி
ஆசிரியர் : சாரு நிவேதிதா


இது சாருவுக்கும் முன்னாள் பாலியல் தொழிலாளியான நளினி ஜமிலாவுக்கும் நடக்கின்ற ஒரு நேர்காணல் அல்லது உரையாடல். Topic is about sex . 


சாரு ஒவ்வொரு கேள்வியா கேட்க ஜமிலாவும் பதில் சொல்றாங்க அப்படியே உரையாடலும் நடைபெருது. முதல் கேள்வி ஆரம்பிக்குற இடம் கணவண் மனைவி விவாகரத்து அல்லது கள்ளக்காதல் உருவாகும் விதம் . The obvious reason for both case  is satisfaction . Mostly the women are the culprits compared to mens . Simply we can call family violence for these cases  . ஊருக்குள்ள நல்லவனா இருக்குற ஒருத்தன் கட்டிலுக்கு வந்தா வேறொரு முகமா மாறி அந்த பெண்ணை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்துவது , First night என்ற பேரில் கல்யாணமான நாளில அந்த பெண்ணை  கெடுப்பது etc...


சரி பொண்டாட்டி இருந்தாதான் பிரச்சினையா அப்ப bachelor பசங்களுக்கு பிரச்சினை இருக்காதானு கேட்டா ... நிச்சயமாக இருக்கு. இது எதுல ஆரம்பிக்குதுனா having a  girlfriend or boy satisfied by girl இருந்தா பிரச்சினை இல்லை . 25 வயசு வரைக்கும் பொம்பள வாடையே படமா வாழுகின்ற ஒருத்தன் எப்படி கலவி கல்வியை பயில்வான்  ( யாரை சொல்லவரிங்க ப்ரோ🤔🤔🤔 ? என்னையத்தான்டா சொல்றேன் 😉😉😉 ) அவன் எதன் மூலம் கத்துகிறானா நீலம் , மஞ்சள் , சிவப்பு  . அவை நீலப்படம் பார்ப்பது , மஞ்சள் பத்திரிக்களை படிப்பது , சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று அனுபவிப்பது ( not yet tried ) . Sex education எவ்வளவு importantன்னு நான் சொல்லிதான் தெரியனும்னு இல்லை . சமீபத்தில் கூட ஒரு ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துகிறபோது கூறுகிறார் " pregnant ஆ இருந்தால் மாதவிடாய் வராது என்று " மாணவி ஒருவர் தனக்கு மாதவிடாய் வரவில்லை என்று சக மாணவியிடம் கூற அதை அவர்  ஆசிரியரிடம் கூற அவர் அதை தலைமை ஆசிரியரிடம் கூற அவர் அதை child help line க்கு கால் செய்து விஷயத்தை கூற அவர்கள் மாணவியிடம் விசாரிக்க ..... ( Sorry I'm not a news reporter . If you're interested in this news ,  go to news sites and read it ) . 

ஜமிலாவிடம் எனக்கு பிடித்தது " பெண்களுக்கு தேவையானது சமத்துவம் " என்ற கருத்து . பெண்களுக்கு சுதந்திரம் தேவையில்லை ஏனெனில் feminism பேசும் பெண்கள் எல்லாம் போலிகளே . ( ஒரு கையில் பீரும் மறு கையில் padsம் வைத்துக்கொண்டு நான் ஆகச்சிறந்த feminist என்று பீற்றி கொள்வது   ) இங்கு சமத்துவம் என குறிப்பிடுவது ஒரு ஆண் ஒரு  பெண்ணை இரண்டு முறை அடித்தால் பெண்ணும் ஆணை இரண்டு முறை அடிப்பது, ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் அந்த பெண்ணிடம் அனுமதி கோருவது போன்ற பண்புகள்....


இதில்ல இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் " virgin பெண்தான் வேண்டும் " என்று கேட்கக்கூடிய மடையர்களுக்கு புரிவதில்லை ஒரு பெண் ஒரு ஆணிடம் சில முறை உறவு கொண்டால் vagina தளர்ந்து விடாது என்ற அடிப்படை கருத்து . அப்படியே வாரத்திற்கு இருமுறை உறவு கொண்டாலும் தளராது அப்போ தினமும் உடலுறவு வைச்சா தளருமானு கேட்டா ? தளராது . அப்படியே  தளர்ந்தாலும் ஒரு சில வாரங்களில் பழைய நிலைக்கு வந்து விடும் . அதுதான் இயற்கை. 


Listen those nippas who want virgin girls : காலங்காலமாக ஒரு கேள்வி ஆண்களிடம் வைக்கப்படுது அது என்னவென்றால் " பெண்கள் கேட்கிறார்கள் -   ஏண்டா வெண்ணெய்களா எங்ககிட்டா virginity ய கேட்குற உங்ககிட்ட அதை கேள்விய நாங்க கேட்ட.  எந்த கிணத்துல விழுத்து சாவிங்க இல்ல நாக்கை அறுத்துபிப்பங்களா . ஒழுங்கா ஒரு பொண்ணை satisfy பண்ண தெரியாத உங்களுக்கு virgin பொண்ணு கேக்குதோ . 


இன்னும் இது போன்ற நிறைய குடும்பத்திற்குள் நடக்கின்ற  பிரச்சனைகளும் , கலவியை பற்றிய அறியாமையும் ,  first time lodge ல செக்ஸ் பண்ணும்போது போலீஸ் ரைடுல மாட்டுறதும் , பத்திரிக்கைகள் ஏழைகளோட அந்தரங்கை படம் போட்டு காட்டுறதும் , ஒரு நடிகையோட கிளாமர்  படத்துக்கு ஒவ்வொரு பத்திரிக்கைகளும் சண்டை போடுறதும் என நிறைய கேள்வி பதில்கள் ஒடுது.  இதில எனக்கு புரியாதது எதுனா " 95 % பாலியல் தொழிலாளிகளுக்கு வாடிக்கையாளர்களே கிடையாது " என்ற ஆச்சரியம்தான். 





Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blackliv...

தமிழ் புத்தக விமர்சனம் " பழி - அய்யனார் விஸ்வநாத் "

தட்டுல இருக்குற நூடுல்ஸ்ஆ forkஆல எடுக்குறப்ப ஒன்னு ரெண்டு நூடுல்ஸ் மட்டும் நல்லா ரொம்ப நீளமா இருக்கும் அதுவும் ஃபோர்க்கோட சேர்ந்து வந்துரும் அந்த நீளமான நூடுல்ஸ்ஆ நாக்கால உறியும் போது எப்படி மொத்தமா வாய்குள்ள போகுமோ அதே மாதிரிதான் முழு புக்கையும் ஒரே டைம்ல முடிச்சுட்டேன். After i realised, i can cook in two minutes , i can fuck in two minutes and finally i can read the book in few minutes. Not able to finish the two minutes bruhhhhhh. I feel pathetic. Anyway..... Like the author said on the index page , sex cravings and violence is a major part of our body cell. We can't forget that. ஏனா ஒரு காலத்துல எல்லோரும் வேட்டையாடிதான சாப்டோம், வரைமுறை தெரியாமதான ஓத்தோம். Anyway.... கதைல நம்ம ஹீரோ ஒரு hitman. ஆதலால் அவரோட அடுத்த நொடிகளில்ல என்ன பண்றாருனு அவனுக்கே தெரியாது. ஹீரோயின்களுக்கு பஞ்மில்லாமல் இருந்தது. மீனாட்சி, விஜி, ரஷ்ய நாட்டுக்காரினு, ஜிகினா etc. கலவிக்குண்டான சீன்களை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். Its his first draft so I gues...