Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கோதைத்தீவு - வ.ரா "



நூல் : கோதைத் தீவு
ஆசிரியர் : வ.ரா

முழுக்க முழுக்க பெண்ணியத்தை மட்டும் பேசும் நான் படித்த  முதல் நூல் . நாம சின்ன வயசுல கனவு காணறது எப்படினா " பறக்குற காருல போற மாதிரி , ஜீபூம்பா நம்மகிட்ட பேசுற மாதிரி , மேஜிக் பென்சில் வேணும்ன்ற மாதிரி " இந்த மாதிரி பல கனவுகள். அப்படிதான் இந்த புக்கோட ஆசிரியரும் கனவு காண்கிறார் , எப்படியென்றால்" முழுக்க பெண்களால் சூழப்பட்ட உலகம் , boys are mostly used for human reproduction 😎😎😎 " ஓகே ஆசிரியரோட கனவு நனவாக என்னுடைய வாழ்த்துக்கள். But the author was died after independence. அந்த புனித ஆத்மாவை சாந்தியடையச் செய்யும் கர்த்தாவே . Amen ...

Let's come to the content. அவாளின் வார்த்தைகள் நிறைய உள்ளிருப்பதால் பொருள் தேடி படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. புராண இதிகாசங்களை வைத்து கிழி கிழி என்று கிழித்து விட்டார் ஆசிரியர். இந்த வகையில் என் மனம் சாந்தியடைந்தது.
சுருக்கமாக சொன்னா அவாளாம் எதை நம்பின்டு இருக்காளோ அதை ஆசிரியர் உடைத்து கையில் ரெண்டாக தந்துட்டார்.


கோதைத் தீவில் நடக்கக்கூடிய கற்பனைகள்( அந்த மாதிரியான தீவு/நகரம் இந்த உலகில் எங்கும் இருக்காது. இருப்பதற்கும் வாய்ப்பில்லை. எ.கா: ஒரு கூட்டம் அமைதியாக கூடி ,நிகழ்ச்சி முடிந்ததும் , அமைதியாக கலைந்து அவரவர் வீட்டுக்கு போவது) யாவும் நடந்தால் நன்றாக இருக்கும் ஆனால்......Reality f*cked up everything. இந்த நூலை பாராட்டலாம் எந்த வகையில் என்றால் இந்த காலத்துல இருக்குற போலித்தனமான பெண்ணியத்தை பேசுவதற்கு கூட யாரும் முன்வர மறுப்பது.  ஆனால் அந்த காலத்திலே துணிச்சலாக பெண்ணியத்தை இந்த பாணியில் எழுதுவதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்.

ராமன் நினைச்சுருப்பான் " இந்த கிருக்கனை( ராயன் ) வச்சு பொழுத ஓட்டலாம்னு "ஆனால் karma is a boomerang. Finally rama mind voice  : கிச்சானாலே இளிச்சவாயன்தானா " 🤣🤣🤣 " . Rayan mind voice : இன்னைக்கு முதல்  போனி இவன்தான்  .

இதுல ஓவரா இருந்தது ( almost all the things ) எதுனா " கோதைத் தீவில் ஒருத்தர் அமைதினா பேசுனா கூட நாலு வீட்டுக்கு அந்தப்பக்கம் சத்தம் கேட்கும் என்ற உருட்டு "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்