எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : மிட்டாய் கதைகள்
ஆசிரியர் : கலீல் கிப்ரான்
மொழி பெயர்ப்பாளர் : என்.சொக்கன்
நான் விசிறியாக இருப்பது இவர்களுக்குத்தான் : பாரதி , ரூமி , கிப்ரான் etc.,.
மொழி பெயர்ப்புக்கு வந்த சோதனை:
மொழி பெயர்ப்பு புத்தகங்களுக்கு என்ன பிரச்சினைனா அந்த புத்தகத்தோட core or vital content ஆ ஒரு மொழி பெயர்ப்பாளர் உள்வாங்கி சொல்லனும். ஆனா 99% புத்தகங்கள் அந்த வகையில் இருப்பது இல்லை . ஏதோ translate பண்ணி புக்கா போட்டம்னா சைடுல கொஞ்சம் காசு பாக்கலாம். ( அவங்களோட கருத்து என்னன்னா
" எதை release பண்ணாலும் படிக்கறதுக்கும் / பாக்குறதுக்கும் ஆளுங்க இருக்காங்கலே "
அப்படிங்கிற *****தனம் )
இந்த விஷயத்தினாலே மொழி பெயர்ப்பு புத்தகங்களை நான் பெரிதும் ஒதுக்கிடுவேன். வேற யாரும்/புத்தகங்கள் அதை பற்றி (specific book content ) பேசலைனா மட்டும் அந்த புத்தகத்தை வாங்குவேன். இதுல கூத்து என்னாதுன original author கூட புத்தகத்துக்கு மூன்று டாலர்தான் fix பண்ணிருப்பாரு . ஆனா இந்த மொழி பெயர்ப்பாளர்னு சொல்லிட்டு உள்ள வரவங்க அவங்க இஷ்ட ****** விலைய fix பண்ணுவாங்க. புத்தகத்தோட title மட்டும் கவர்ச்சியா இருக்கும் ஆனா உள்ள... ஒரு வழியா வாசுச்சதுக்கு அப்புறம் ஏன்டா இந்த சனியனை வாங்குனோம்னு மனசு கதறும். Original ஆசிரியரோட புக் content எழுத சொன்ன இந்தாளு ( மொழி பெயர்ப்பாளர் ) தன்னோட சொந்த content
உள்ள கொண்டு வருவது. இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்கள் நிறைய இருக்கு. அந்த புக்கை வாசுச்சு முடிக்கறதுக்குள்ள உயிர் போயி உயிர் வரும் . ஏன்னா காசு கொடுத்து வாங்கியாச்சு சும்மா மூலைல தூக்கி போட்டம்னா மனசாட்சி அப்படியே தூக்குல தொங்கிரும். எனக்கு வேற வழி இல்லை ஆத்தா 😥😫😭😩 ( பின்குறிப்பு : இதே மாதிரி நீங்களும் கதற நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன் )
இத நான் ஏன் இங்க பதிவு செய்றேன்னா ஏற்கனவே கலீல் கிப்ரானோட கவிதைகள் புத்தகத்தை ஒருத்தன் ( சகதீசன் ) மொழிபெயர்ப்பு செய்திருந்தான். நான் பெருத்த ஏமாற்றம் அடைந்தது அன்றுதான். வக்காளி ஒரு வரி கூட காதல் நயத்தோட இல்லை .
இன்னும் சில உதாரணங்கள் : அதே மாதிரி ஶ்ரீ ரங்கத்து தேவதைகள் புக்கும் தலைப்பு நல்லாருக்குனு படிச்சா... கருமம் அதுல ஒரு பொண்ணோட பேரோ ஊரோ காதலோ காமமோ ...இப்டி ஒரு எலவும் இல்லை.
அடுத்தது தஸ்தவ்யோஷ்கியின் வெண்ணிற இரவுகள். இதை தமிழ்ல translate பண்ணது மூனு பேரு . அதுல நான் படிச்சது யரோடதுனு தெரியலை ஏனெனில் நான் படித்தது முன்னொரு காலத்தில் . மவனே நீ ( that author fella ) மட்டும் கையில கெடச்ச செத்தைடா . இந்த மாதிரி கதறலைத்தான் ஆங்கிலத்தில் சிறப்பாக சொல்வார்கள் " don't judge the book by its cover " இப்போது இது கூட இதையும் சேத்துகங்க ப்ரண்ட்ஸ் " don't judge the book by its title "
நல்ல வேளையாக மேற் சொன்ன விஷயங்கள் யாவும் இதுல இல்லை . படிக்கிறதுக்கும் நல்லாவே இருந்தது. ஒவ்வொரு கதையும் short and sweet இருந்தது.ஒவ்வொரு கதையும் ஆழமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டதாக இருந்தது.
உதாரணமாக ஒரு கதை
As a victim of a cryptocurrency scam, I understand the frustration and fear that comes with losing significant investments. I was persuaded to invest $188,600 in what turned out to be a bogus platform, and the realization hit hard when I discovered I had been scammed. It felt like I had lost everything, especially since this was my life savings.
ReplyDeleteHowever, after nearly losing hope, a friend recommended a service called RHIANNON RECOVERY LOST, and I decided to give it a try. Thanks to their expertise and dedication, I was able to recover my funds in just 42 hours.
If you find yourself in a similar situation, I highly recommend reaching out to professionals with proven success in recovering lost crypto assets. With the right help, there is hope, and you can regain what was taken. Contact on via email: RHIANNONRECOVERYLOST@GMAIL.COM Also on WhatsApp +1 (205) 276-2470..