Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " என் கதை - கமலா தாஸ் - நிர்மால்யா "


நூல் : என் கதை
ஆசிரியர் : கமலா தாஸ்
Translator: Nirmalya


இத்தன நாளா நான் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடையாக இந்த புத்தகம். கேள்வி என்னாதுனா " ஒரு பெண்ணுக்குள்ள என்னதான் இருக்கும் ?பெண்ணை புரிஞ்சுக்க முடியுமா ? அவங்களுக்கும் ஆண்கள் மாதிரி ஆசைகள் , கோபம் ,  மோகங்கள் , sociopath குணம் etc ஆகியன இருக்கின்றனவா ? இது மாதிரி பெண்கள் சார்ந்த நிறைய கேள்விகளுக்கு பதிலாக கமலா சுரய்யா இருக்கிறார். என்னோட கடைசி கேள்விக்கும் பதில் அவங்களே எழுதியிருக்காங்க. ஆனா இவங்களோட பண்பு,கேரக்டர் எல்லா பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.

[முன்குறிப்பு]
பெண்களோடு பழகவில்லை என்பதால் கடைசி வரை அந்த species பற்றி தெரியாமலே போய் சேந்து விடுவோமா என்று எண்ணி பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வாங்கினேன்.  நெறைய புக்கை வாங்கி படிச்சதுக்கு அப்புறம்தான் புரிந்தது எல்லாம் piece of shit. Most books are glorifying the girls. but i want a real one. அந்த மாதிரி புத்தகங்களை படிச்சதுக்கு அப்புறம் நான் feel பண்றது என்னோட டைம் காசும் கடைசில என்னய பாத்து சிரிப்பது.


kamala அவங்களோட இத்தனை துயர்களுக்கும் நடுவில் அந்த toxic  psycho கணவன் கூட எப்படிதான்  இருக்க முடிந்ததோ ? காரணம் வெறும் இந்த fucking சொஸைடில சுரய்யாவின் குடும்பத்துக்கும்  அவங்க கணவன் என்கிற தாஸேட்டன் குடும்பத்திற்கும் ஒரு faking prestige இருந்ததுதான் காரணம் . 
இந்த சமூகத்திற்கு புரியாவே புரியாதது " கணவனும் மனைவியும் பிடிக்கலனா பிரிஞ்சுடலாம் என்ற நிலைப்பாடு ". 

40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சுயசரிதை எழுதக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் உடைத்து நான் இப்படிதான் வாழ்கிறேன் என்று கேரள மக்களுக்கு உரைத்தவர் சுரய்யா. ஒரு கட்டத்துல சொஸைடியாவது மயிராவதுனு அந்த சைக்கோகிட்டருந்து பிரிஞ்சு சந்தோசமா அவங்க முஸ்லிம் லவ்வர் கூட வாழ ஆரம்பிக்குறாங்க🤩🤩. ஒட்டு மொத்த கேரளாவும் ஒரு பெண் இந்த மாதிரி எழுதக்கூடாது என்றபோதும் தன்னுடைய கையின் நடுவிரலை இந்த சமூகத்திற்கு காட்டிவிட்டு அவங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க. 


வருடம் முழுக்க சோகங்கள் வந்த பொழுதும் அவங்களோட சின்ன சின்ன சந்தோசங்களை இழக்காமல் ரெண்டையும் balance பண்றத படிக்கறப்பவே இவங்களை போயி அந்த மயிரானுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களேனு  வருத்தமாகத்தான் இருக்கிறது . என்ன பண்றது பெரும்பாலான பெண்களும் சரி அவங்களோட பெற்றோர்களும் சரி இந்த மாதிரி psycho பையனத்தான் எங்கருந்து தேடி கூட்டிட்டு வருவாங்களோ . அதோட விளைவாகத்தான் இன்னைக்கு வரைக்கும் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாட்டுனால பெண்ணை துன்புறுத்தல் , இழிவாக நடத்துதல் , இறுயாக கொலை போன்ற முடிவுகள் அந்த பெண்களுக்கு ஏற்படுது. அப்படியே சகித்து கொண்டு வாழ்ந்தாலும் அந்த psycho கணவன் இருக்கிறப்பவே அந்த பெண்களுக்கு அன்பு தேடி இன்னொருத்தவன்கிட்ட போக நேரிடுது . அதன் விளைவு சமூகம் கூறும் கள்ளக்காதல் என்று அறிப்படும் ஒரு வித காதல் . கமலாவும் அதற்கு விதி விலக்கல்ல . இது தேவையான ஒன்றுதான் இவர்கள் போன்ற குடும்பம் என்ற மரத்தில்  தனித்து விடப்பட்ட பெண்களுக்கு. காரணம் அவளும் பெண் தானே!


பெண்ணை ஒரு போக பொருளாக மட்டும் பார்க்குறவங்கனு  நியூஸ் பேப்பர்ல படித்திருக்கிறேன். இப்போது தான் ஒரு பெண்ணே முழுமையாக எழுதுறப்ப பெண்கள்  ஜாக்கிரதையாக தன்னுடைய கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என உணர்கிறேன். பெண் கடைசி வரை introvert ஆக வாழ்ந்த கடைசியாக சாகத்தான் வேண்டும் கொஞ்சமாவது extrovert தன்மையை இந்த சமூகத்திற்கு காட்ட வேண்டும் அப்பதான் நமக்கு புடிச்சதுல வாழ முடியும் என்று சுரய்யா அவர்கள் வாழ்ந்துகாட்டி சென்றுவிட்டார்.

காதல் பண்றப்ப நல்ல இருக்குறவன் கல்யாணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் அவனோட இன்னொரு முகத்தை அந்த பெண்ணிடம் காட்டுகிறான் . இது அந்த பெண் பாக்குறப்பதான் குடும்பத்தில் விரிசல் விழுது.பெண்ணும் அப்படியே. இதுல யாரை குறை சொல்றது ?. 

இந்த காலத்துல ஒரு ஆணோடு ஒரு பெண் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்குது. அதை பயன்படுத்தி அவனை பத்தி முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு போங்க doli. அட பாத்திங்களா கமலா டாபிக் track மாறி வேறெங்கோ போது . So....


i think now i atleast partially understood how species of girls are living including my future வெண்ண மகள். 😎💘 💃

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்