எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : கூளமாதாரி
ஆசிரியர் : பெருமாள் முருகன்
என்னோட சின்ன வயசுல கூட்டாளிகளோடு சேர்ந்து என்னென்ன வேலைகள் செஞ்சோம் , எங்கெல்லாம் போனாம் , விளையாட்டு அனுபவங்கள் இப்படி பல நினைவுகளை ஒரு சேர தட்டி தூக்கி விட்ட நாவல் இது . இதை நாவல்னு கூட சொல்ல முடியாது ஏன்னா என்னோட சிறுவயசு நினைவுகளெல்லாம் சேர்ந்த ஒரு உண்மையான வாழ்க்கை பகுதி.
கூளையனோட அனுபவங்கல்ல பாதி எனக்கிருக்கு அதாவது திருடும் போது ஓனரு பாத்துட்டார்னு ஓடுனது , கூளையன் ஆட்டை தொலைச்சது மாதிரி நான் காச தொலைச்சது , காலைல சாப்டுட்டு வெளிய போனா திரும்ப சாயங்காலந்தான் திரும்ப வீட்டுக்கு வர்றது.
உண்மைய சொல்ல போன கிராமத்துல என்னதான் சாதி பாகுபாடு இருந்தாலும் பசங்களோட ஊர் சுத்துறப்போ அதெல்லாம் எப்பயுமே feel பண்ணதே கிடையாது சின்ன வயசுலயும் சரி வளர்ந்த பின்னும் சரி. ஒரு நகரத்தில வளருற பையனுக்கும் கிராமத்தில வளருற பையனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குதான் ஆனா கிராமத்தில இருக்குற சந்தோசமே தனிதான்.
சாதியம் , அடிமைத்தனம் கூளையனோட வாழ்வில் நடை போட்டாலும் ஆசிரியரோட இயற்கை வர்ணணைகள் , கூளையனோட crush இதெல்லாம்தான் எனக்கு பிடித்தது.
நகரத்தில ஒரு பையன் ஒரு பொன்னை பாக்குறான்னா திரும்ப அந்த பொன்னை பாக்குற சந்தர்ப்பம்கிறது வாய்ப்பு கம்மிதான். ஆனா கிராமத்துல அந்த பொன்னு என்னதான் பக்கத்து தெருவுல இருந்தாலும் பாக்கனும்கிற ஆசை இருந்தாலும் சூழ்நிலை(சாதி) சரியா அமையாது . இந்த awkwardness அவாய்டு பண்றதுக்குத்தான் ஸ்கூல்னு ஒரு விசயம் இருக்கு. இருந்தது....
இதுக்கு மேல நிறைய describe பண்ணலாம் ஆனா இதுவே போதும்னு நினைக்கிறேன்.
"இந்த நாவலை ஆசிரியர் எப்படி லயித்துபோய் எழுதினாறோ அதே மாதிரி இதை வாசித்த நானும் அவரை விட அதிகமாக லயித்துபோனேன்."
Comments
Post a Comment