எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : பசித்த மானிடம் ஆசிரியர் : கரிச்சான் குஞ்சு I know fella's its been long days since the last post coz I'm into some good stuff like uninstall social apps and got more focus in porn . He he he he he he he 🤣🤣🤣.Stop its not happened i been busy with watching pending series also i did reading simultaneously. Nowadays i read a lot but none of them have a feel like to share. Ok Now skip the good part . இந்த நாவலை படித்த அனுபவம் ஒரு anthology படம் பார்த்த or puzzle விளையாடியது போல் இருந்தது. Lets do Physical illness and mental illness test method : ரெண்டு கப் எடுத்துகங்க. ஒன்னுல depression, anxiety, anger add பண்ணுங்க இன்னொனுல real disease like leprosy add பண்ணுங்க. சேர்த்ததுக்கு அப்புறம் ஒரு பெரிய சுவரை பாத்து இரண்டையும் தூக்கி எறிங்க. எறிந்த பின்பு இரண்டு கப்பையும் நன்றாக உற்று நோக்குங்கள். disease இருக்குற கப் நல்ல வடிவமா அல்லது shape இருக்கும். Depression cup look like a ugly shape. இதுல ரெண்டு கப்புக்கும் இருக்குற ஒற்றுமை என்னான when ever they are getting