எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : அதீதத்தின் ருசி
ஆசிரியர் : மனுஷ்யபுத்திரன்
அதீதத்தின் ருசி நுகர்ந்தற்கு பின்னர் கலீல் ஜிப்ரானுக்கு அடுத்த படியாக என்னுடைய மனதை கவர்ந்த கவிஞர்களில் மனுஷ்யபுத்திரனும் சேர்ந்துவிட்டார். Congrats sir. Even though I'm not a fan of poems. But முதல் பக்கத்தில் உள்ள வரிகளிலேயே நான் flat ஆயிட்டேன்.
இதுல சிக்கல் என்னான நமக்கு சட்டுனு பிடிச்சவங்க சீக்கிரம் போயிடுறாங்க. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
உரைநடையின் வடிவத்தை அல்லது தத்துவத்தை மாற்றி கவிதையோட வடிவத்திற்குள் புகுத்துகிறார். நான் வாசித்த போது உணர்ந்தது என்னவென்றால் " ஆக இந்த மனுசனுக்குள்ளேயும் ஏதோ ஒன்னு இருக்கு . எவ்வளவு தெளிவா, செம்மையா வேலையை செஞ்சுருக்குறாரு " . ஒவ்வோரு கவிதையின் கடைசி வரில சிந்திக்க வைக்குறாரு பாருங்க அங்க நிக்கிறாரு தலைவரு.
முதல் என்பது பக்கங்கள் மனதை கொள்ளை கொண்டு போயின.
அடுத்த ஐம்பது பக்கங்கள் boredom content ஆக இருந்தன.
இறுதி பக்கங்கள் மனதை ஆழ்ந்த சிந்தனையில் கொண்டு சென்றன.
ஆனால் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒன்றை என்னிடம் கூறின.
படித்த முடித்தவுடன் நான் யோசித்து பார்க்கிறேன்
இதை ஒரு நல்ல சீரக சம்பா பிரியாணி சாப்பிட்டுவிட்டு பனிக்கூழ் அருந்திக்கொண்டோ,
கனவில் வந்த கனவுக் காதலி தந்த
இதழ் சுவைக்கு பின்போ,
நன்றாக மழை பெய்த பிறகு
ரோடில் யாரும் இல்லாதபோது SUV காரில்
உலா வரும்போதோ,
அன்றாட பேருந்து பயணத்தினூடே அழகான 30 வயது பெண் என்னை பார்த்தும் பார்க்காதது போல் அவள் என்னை பார்க்கும் தருணத்தில் இந்த புத்தகத்தை படித்திருக்கலாம் என்று.
Comments
Post a Comment