Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் "



நூல் : ஹிப்பி 
ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத்


இப்ப நான் வாசிக்கிற புத்தகங்களாம் ஒன்னு நல்லா இருந்தா இன்னொன்னு நல்லா இருக்க மாட்டிங்கிது அந்த வகையில் போன முறை வாசித்த திராபைக்கு பரிகாரமாக இது நன்னாவே இருக்கு.

தமிழ்ல எப்படி ஒரு complete sci-fi புத்தகம் அல்லது படம் உருவாக்கப்படவில்லையோ, அவற்றை போல ஹிப்பி மாதிரியான gypsy  கதைகள் வருவது ஆபூர்வம். ( Do You Know : Gypsies and hippe's aren't same and do not compare them with a guy who had one month travel all over india in thirty days and rest of the months working until his ass off). நான் வாசித்த வரையில் முக்கால்வாசி நாவல்கள் ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போலத்தான். I mean the suspense at some points , characters introduction, editing, the way of story starting and the positive ending. This novel also lies in this category. 

Initially what i thought is " when the heroine entered to hero house , she was gonna marry the hero but the author twisted that part. Anyhow finally she was convinced herself to rest of the life she is going spend to with the hero , she did it ". Meanwhile Game of thrones lannister scene will come. மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.

வருச முழுக்க வேலை செஞ்சு என்ன செய்ய போறிங்க ? வாழ்ககைய எப்ப சந்தோசமா வாழ போறிங்க ? கடைசி காலத்துல அசை போட நினைவுகள் உங்ககிட்ட இருக்கா ? இது போன்ற சில்லறை கேள்விகளை கையில் எடுத்துக்கொண்டு, இரண்டு லட்சம் மதிப்பிலான பைக்கில் வருடத்திற்கு ஒரு முறை இமயமலை , லே லடாக் போன்ற தொலை தூர பயணத்திற்கு போனால்தான் சாவும்போது மனம் நிம்மதியாக இருக்கும் என்று சொல்பவர்களை கண்டாலே எனக்கு ஆகாது. 

வீட்டுக்கு பக்கத்திலே சூப்பரான இடங்களை வைச்சுட்டு பல கிலோமீட்டர் தொலைவுக்கு போனால்தான் மனசு வானத்துல பறக்கும்னு நெனைச்சா அது உங்க தப்பு . Confirm எல்லா ஊர்லயும் ஒரு விஷேசம் இருக்கும் நமக்கும் அது தெரியும் ஆனா போகமா அசட்டையா இருப்போம் like சண்முகம் மாதிரி. ஆதலால் முதல்ல நம்மள சுத்தி இருக்குற இடத்தை பாப்போம் என்பது என் கருத்து.

மனசுக்கு பிடிச்ச வேலையில் ஆறுதலனா வருமானம் இருந்தாலே டெய்லியும் சந்தோசம்தான் அதுமட்டுமில்ல நம்மை கூட வேலை பாக்குறவங்ககிட்ட சிரிக்கிட்டே வேலை பாக்குறது, பக்கத்து வீட்டுகாரனை காலைலயும் சாயங்காலமும் பாத்தா ஒரு மகிழ்ச்சியான greetings சொல்றது, பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடுவது, பாட்டு கேட்பது,  தினமும்  பஸ்ல வேலைக்கு போறப்ப ஒரு அழகான senorita நம்மள பாக்குறது கூட குதுகலம்தான். 

இவ்வளவு ஏன் நேத்து வழக்கம்போல வேலைக்கு போயிகிட்டு இருந்தேன் ஒரு திருப்பத்துல திருப்பின உடனே  தீடிர்னு ரோட்ல என்னடா சத்தம் பயங்கரமா இருக்குனு பாத்த நர்சரி ஸ்கூல் பஸ்ல பசங்க எல்லாரும் " மேகம் கருக்காத பெண்ணே " னு பாட்டு பாடிகிட்டே உச்சகட்ட மகிழ்ச்சியில் பள்ளி கூடத்துக்கு போயிட்டுயிருந்தாங்க. அவங்க போறதை பாக்குறப்பவே என் மனசுகுள்ள ஜிவ்வுனு இருந்தது. Things like these are gonna make soul happy also not have to spend special time and money to have that cheerness. 


Live in the moment and enjoy that moment. 
                         " Peace bro "








Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blackliv...

தமிழ் புத்தக விமர்சனம் " பழி - அய்யனார் விஸ்வநாத் "

தட்டுல இருக்குற நூடுல்ஸ்ஆ forkஆல எடுக்குறப்ப ஒன்னு ரெண்டு நூடுல்ஸ் மட்டும் நல்லா ரொம்ப நீளமா இருக்கும் அதுவும் ஃபோர்க்கோட சேர்ந்து வந்துரும் அந்த நீளமான நூடுல்ஸ்ஆ நாக்கால உறியும் போது எப்படி மொத்தமா வாய்குள்ள போகுமோ அதே மாதிரிதான் முழு புக்கையும் ஒரே டைம்ல முடிச்சுட்டேன். After i realised, i can cook in two minutes , i can fuck in two minutes and finally i can read the book in few minutes. Not able to finish the two minutes bruhhhhhh. I feel pathetic. Anyway..... Like the author said on the index page , sex cravings and violence is a major part of our body cell. We can't forget that. ஏனா ஒரு காலத்துல எல்லோரும் வேட்டையாடிதான சாப்டோம், வரைமுறை தெரியாமதான ஓத்தோம். Anyway.... கதைல நம்ம ஹீரோ ஒரு hitman. ஆதலால் அவரோட அடுத்த நொடிகளில்ல என்ன பண்றாருனு அவனுக்கே தெரியாது. ஹீரோயின்களுக்கு பஞ்மில்லாமல் இருந்தது. மீனாட்சி, விஜி, ரஷ்ய நாட்டுக்காரினு, ஜிகினா etc. கலவிக்குண்டான சீன்களை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். Its his first draft so I gues...