Skip to main content

Posts

Showing posts from January, 2023

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " சாப்பாட்டுப் புராணம் - சமஸ் "

நூல் : சாப்பாட்டுப் புராணம் ஆசிரியர் : சமஸ் ஒரு கட்டுரை எழுதுறக்கு (அதுவும் சாப்பாடு பத்தினது )இவ்வளவு தூரம் ஆசிரியர் மெனக்கெட்டுருக்கிறார்னு கேட்குறப்பவே confirm இத படிச்சே ஆகனும்னு தோனுச்சு. அவருடைய முயற்ச்சியை பாராட்டும் விதமாக வாங்கினேன் இப்புராணத்தை. ஏன்னா மக்களுக்கு புரிய மாட்டிங்குது எது food review எது promotionனு . சிம்பிள்ளா சொன்னா நீங்க யூடியூப்பில் பாக்குற 99.9999999999% வீடியோக்கள் புரமோஷன்தான். யூடியூப்பில் சொன்ன கடையில வாங்கி சாப்பிட்டு அவஸ்தை பட்ட என்னோட நண்பர்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம். தமிழ்நாட்டோட மிகப்பழமையான அல்லது பிரபலமான உணவு வகைகள் , அதன் செய்முறை , அதோட வரலாறு, எந்த கடையில சாப்பிட்ட நல்லா இருக்கும்னு inch by inch தெளிவா எழுதியிருக்கிறார். இதைவிட முக்கியமானது எல்லாமே கொறைஞ்ச விலைக்கு கிடைக்குது. இதுல இருக்குற கடைகளில ஒரு சில கடைகள்ல நான் சாப்பிட்டு இருக்கேன் . அதை வைச்சு சொல்றேன். ஒரு சில உணவு பத்தின புக்குல பெரிய உணவு வகைகளை மட்டுமே எழுதியிருப்பாங்க அதுவும் காசு அதிகமா இருக்கும் ( பின்குறிப்பு : சாப்பிட்டதுக்கு பின்ன ஏன்டா இந்த எழவ இவ்வளவு க...

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் "

நூல் :  ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை  ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன் நான் புக்கை வாசித்து முடித்ததே சுமார் நான்கு மணி நேர கார் பயணத்தில் மலைகளை ரசித்து கொண்டே my favorite sound track ah போட்டு தெறிக்கவிட்டு சிறப்பாக நா எதிர்பாக்காத வகையில் அதி அற்புதமாக முடிந்தது. ஏனெனில் சிறிது திராபையாக இருக்குமோ என எதிர்பார்த்தேன் ஆனால் நன்றாகவே இருந்தது. பெண்களை பற்றிய நிறைய சந்தேகங்களை கமலாதாஸ் விளக்கிவிட்டார் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகியிருந்ததை இந்த ஆசிரியர் எடுத்து கூறிவிட்டார் . அது என்னவென்றால் யாரும் யாரையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, முயற்சி செய்தாலும் அது நிறைவேறாது ஆகவே இருவரும் சேர்ந்து சுப்பி மற்றும் சில்வியா போல வாழ்கையை மஜா பண்ணுங்க. கூடவே ஜான்சி போன்ற பிள்ளைகள் எல்லாம் அசல் தேவதை அதனால் சந்தோசமாக வாழ்கையை நகத்தலாம். As a general audience ah சில்வியாவை பாக்குறப்ப என்ன ஆட்டம் போட்ட பாத்திய இப்ப இந்த நிலைமையில இருக்கனு தோனுது.( சிறிதளவு வன்மம் ) புத்தி தெளிவா இருக்குறப்ப எத்தனை காதல் வந்தாலும் ஸ்கூல்ல வர காதல் மாதிரி அந்தளவுக்கு ஆழமா மனசுக்குள்ள பதி...