Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " 1098 - சுப்ரபாரதிமணியன் "



நூல் : 1098
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்


As a human being ah பாத்தா சைல்டு helpline பத்தின விழிப்புணர்வு புத்தகம் ஆனா நா இங்க ஒரு விமர்சனரா இருப்பதுனால , என்னோட மனசாட்சி அதுக்கு ஒத்துக்கல ஆகையால் இப்புத்தகம் சிறிதுநொடியில் கடுமையாக விமர்சிக்கப்போவது உறுதி.

மொழிநடையெல்லாம் ஏதோ skool text புக்ல இருக்குற அமைப்பில் உள்ளது. எனக்கு அது கூட பெருசா தெரியல கடைசி வரை இந்த நாவலோட மையக் கதாபாத்திரம் பிரகாஷா இல்ல ஜான்சி ராணியானு தெரியல. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுகளேன். அதவிட ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. ஆங்காங்கே தேவையில்லாத துணுக்குகள் அப்படிபாத்தா பிரகாஷே தேவையில்லதான்.

எந்தவொரு வக்கீலும் ஒரு கொலை கேஸ்ல சம்பந்தப்பட்ட A1 ah பெயில் எடுக்குறது இல்ல கேஸூலிருந்து ரிலீஸ் பண்றதுனதே வச்சுப்பமே பொதுவா ஒன்னு சொன்னாப்லதான் பேசுவாங்களேன். " நான் இந்த கேஸை எடுக்காட்டி இன்னொரு வக்கீல் எடுப்பான் " . எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா இந்த வக்கீல்களுக்கெல்லாம் ஏற்கனவே ஒரு சங்கம் இருக்கும்ல அதுல எல்லோரும் சேர்ந்து ஒரு உறுதிமொழி எடுங்க கொலைகேசுல முக்கியவாளிய வெளிய எடுக்கமாட்டோம்னு இதுவே சம்பள குறைவு , வக்கீலை தரக்குறைவா நடத்துறாங்க, இந்த கேஸுக்கு இவ்வளவு , ஒரு வக்கீல் மேல கை வைச்சா, கை வைச்சவனோட குடும்பத்தையே உள்ள தள்றவரைக்கும் எல்லா வக்கீல்களும் தர்ணா பண்றது, வீட்டுக்கு குடி வைச்ச ஓனரு மேலயே கேஸை போட்டு வீட்டுக்கு வாடகை கொடுக்காம டிமிக்கு கொடுக்கிறது இன்னும் என்னனமோ இருக்குல்ல வக்கீல் சங்கத்துல.  எல்லோரும் சேர்ந்து ஒன்னா அந்ல உறுதிமொழியை பாலோ பண்றப்ப அப்புறம் எப்படி நாட்டுல கொலைகள் கொள்ளையெல்லாம் வளரும்.

கம்யைனிசம், சோஷியலிசம், பெண்ணியம் etc இதுல எழுதுறவங்க பெரும்பாலான மொழிநடை சப்புனுதான் இருக்கு. அத கொஞ்சம் மாத்திகங்களேன் இல்லாட்டி புக் சேல்ஸ் ஆவாதே. உங்க புக் சேல்ஸ் ஆகுறதுக்குதான் நான் மார்கெட்டிங் பண்றேன்.


ஒரு அருமையான இன்பர்மேஷனை சமூகத்து சொல்றதுக்கு தேவையான content அவர்கிட்ட இருக்கு ஆனா புத்தக வடிவமா சொல்றதுக்கான ஒரு shape இல்லை. எல்லா கருத்தையும் புத்தக வடிவில் சொல்லலாம் அத சொல்ற விதத்தில இருக்கனும்.


எனக்கு ஒரு சந்தேகம் : ஒருத்தன் சாட்சியே இல்லாம கொலை பண்ணா அவன் சட்டத்தின் முன் குற்றவாளியா நிரபராதியா 

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்