எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : கொமோரா
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்
எப்டி hans zimmer , ludwig gorannson, ennil morricane musicலாம் ஒரு வித போதையோ அதே போல சாரு , வஷ்மி , அருந்ததி இவங்களோட நாவல்கள் எல்லாம் ஒரு வித போதைதான் லைட்டா ஒரிரு பக்கம் வாசிச்சாலே போதும் போதை அப்படியே நமக்குள்ள பூந்து ஒரு மாதிரி பண்ணும். அதாவது நம்ம நல்லவறா கெட்டவனாங்கிற தாண்டி multiverse , parallel universe கிற தாண்டி யோசிக்க வைக்கும்.
கடைசி சில பக்கங்களில்தான் நிறைய தேவைப்படாத வரிகள்னு எனக்கு தோனுச்சு. மத்தபடி அழகர்சாமியை போட்டது எனக்கு மன நிறைவாக இருந்தது. ஒரு ஆள் எல்லா நாளுமே சுயநலமா இருந்து யாருக்கும் உதவாம எவருக்கும் உண்மையா இல்லாம இருந்தா கடைசியில் இதுதான் தீர்வு என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
கதிரும் ரொம்ப யோக்கியன்லா கிடையாது அதுமட்டுமின்றி கதிர் என்ற கதாபாத்திரத்துக்கு உறுதுணையாக நின்ற மாரியும் முருகனும் இல்லாவிடில் அவங்க அப்பனுக்கு முன்னாடியே இவன் போய் சேர்ந்திருப்பான். அவங்க அப்பன போல எல்லா மொல்லமாரி தனமும் பண்ணாண் ஆனா கொஞ்சம் நேர்மையா பண்னாண் விசுவாசத்தோட பண்னாண். ஆனா இதுல வந்த plot twisterஆன சத்யாதான் ஜோக்கராயிட்டாள். பெரும்பாலான ஆசிரியரோட நாவல்களில் ஹீரோ பரதேசியா இருப்பான் ஆனா எந்த தொழில் பண்ணாலும் , தொழில் ஆரம்பித்த இரண்டே வாரத்தில் அம்பானிக்கு சமமாக வளர்ந்துருப்பான். இந்த லாஜிக்தான் எனக்கு புரியவே மாட்டிங்குது.
அன்பு , பாசம் , சந்தோசம் , அமைதி , மனநிறைவு , அழுகை , கோபம் , சிரிப்பு இத எல்லாத்தைவிடமும் முக்கியம் வன்மம் நண்பர்களே. நீங்க வன்மத்தை சரியாக கையாளாகவிட்டால் வன்மம் உங்களை காலி செய்துவிடும்.
இந்த நாவலை வாசிச்சதுக்கு அப்றம் நான் யோசிச்சேன் ஏன் நாம வன்மத்தை எப்படி செயல்படுத்துறதுனு மக்களாகிய இல்ல என்னோட அன்பான அழகான readers ஆகிய உங்களுக்கு சொல்லி தரலாமனு அகையால் இப்ப நான் உங்களுக்கு வன்ம வகுப்பில் சொல்லி தரப்போறேன்.
எடுத்த உடனே நம்மளவிட பெரிய ஆளுக மேல வன்மத்தை கக்கினோம்னா அவங்க ஆல்ரெடி வன்மத்திலே ஊரிப்போனதுனால உடனே ரியாக்ட் பண்ணிருவாங்க அது ரொம்ப டேஞ்சர். அதனால உங்களுக்கு தெரிஞ்ச ரொம்ப நெருக்கமான நண்பர் இருப்பாங்க இல்லையா முதல்ல அவங்க மேல பயன்படுத்துங்க இல்ல புருஷங்க பொண்டாட்டிய அடிக்கறது இல்ல வாட்ஸ்அப் குருப்பில் எல்லோரும் தண்டத்துக்குனு இருப்பாங்க ஒருத்தன் மட்டும் மாங்கு மாங்கு மெஸேஜ் பண்ணுவான் பதிலுக்கு ஒரு ஊ இல்ல ஆ சொல்ல ஒருத்தங்க கூட மாட்டாங்க இதெல்லாம் தட்டி கேக்க அட்மின் வருவார்னு பாத்த ஏதோ என்கென்னன்ற கதியில இன்ஸ்டாகிராம்ல வேற ஏதோ டோலிக்கு ரூட் விட்டிட்டு இருப்பாரு. இத்தனைக்கும் கைவசம் ரெண்டு டோலி இருக்கும் இருந்தாலும் வசதி இல்லாட்டியும் அசதிக்கு இருக்கட்டுமேனு ரூட் விட்டுட்டு இருப்பார்.
இப்ப எப்படி எனக்கே தெரியாம வாட்ஸப் குருப்னு சொன்ன உடனே just 0.001% வன்மம் அதுவா வந்துச்சோ அதே மாதிரிதாங்க. சின்னதா கொளுத்தி மட்டும் போடுங்க அதுப்புறம் அதுவா பத்திக்கும். Some people may trigger at this point but you have to understand that they also have vanmam on you😈. இன்னைக்கு கிளாஸ்ல போதுமான அளவு வன்மைத்தை பாத்தாச்சு next கிளாஸ்ல வேற வகையான வன்மத்தை பாக்கலாம்.
ஓகே students இது போன்ற இலவச வன்ம வகுப்புகள் இனி கிடையாது . From next class onwards only it's premium. It's not compulsory to everyone. Coupon code : Vanmavathi - 99.99%. இந்த கூப்பனை அப்ளை பண்ணிங்கனா 10% கழிவு விலையில் சந்தா கிடைக்கும். இத்துடன் இந்நிகழ்வு முடிவடைகிறது அடுத்த வாரம் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெருவது உங்கள் வன்மவாதி 😈
Comments
Post a Comment