Skip to main content

Posts

Showing posts from July, 2023

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஆமென்: ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு - சிஸ்டர் ஜெஸ்மி - குளச்சல் மு.யூசுப் "

நூல் : ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு ஆசிரியர் : சிஸ்டர் ஜெஸ்மி  தமிழில் : குளச்சல் மு யூசுப் இந்த முறையும் இது ஒரு translated புத்தகம் என்பதால் என்னுடைய முந்நூறு ரூபாய் ஊஊஊஊஊஊஊ .... இத்தனைக்கும் நான் இது ஒரு கட்டுரையாக இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புகள் சுக்கு நூறாயின. இதுக்காக நான் வாசிப்பை நிறுத்த போவதில்லை. இந்த உலகத்துல எது நடந்தாலும் இயேசுதான் நிகழ்த்தினார்னு சொல்ற நூலாசிரியரோட மனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்/மறுக்கிறேன் நான். அதேபோல் ஒரு சில கஷ்டங்கள் வரும் போது இயேசுவுக்காக நான் பொறுத்துக்கொள்கிறேன் என சொல்லும் அறியாமையையும் நான் வெறுக்கிறேன்.  நான் எதிர் பார்த்தது என்னான கேப்டன் விஜயகாந்த் மாதிரி சர்ச்ல நடக்கிற ஊழல்களையும் கசமுசாக்களையும் வெளியே சொல்றதும் அதை சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் முன்வருவதும். ஆனா புக்கு முழுக்க திராபைதான்.  ஒரு சைகிக் பர்ஷ்னாலிட்டியோட இன்னொரு வெர்சன் மாதிரி இருந்தது . பாதி புக்கை கடக்குறதுகுள்ளே என்னோட உயிரையும் உடலையும் யாரோ ரெண்டா பொளக்குற மாதிரி இருந்தது.  ஆண்டவரே இந்த புத்தகத்தின் ஆசிரியரையும் டிரான்ஸ்

தமிழ் புத்தக விமர்சனம் " புதுவையில் ஒரு மழைக்காலம் - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : புதுவையில் ஒரு மழைக்காலம் ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் எனக்கு ஃபேவரைட் சீசன் எதுனா மழைக்காலம். ஏன்னா மழை பெய்யும் பொழுது அதை பாக்குறது பிடிக்கும். மழை பேஞ்சு முடிச்ச உடனே இலை தலை எல்லாம் பச்சை பசசேர்னு இருக்கும் அதை பார்க்கும் போது மனசுக்கு இதமா இருக்கும். இதைவிட பைக்குல மெதுவா போயிட்டே மழையிலை நனையுறது அதை விட ரொம்ப பிடிக்கும். சென்னை வாழ் கிரகத்து வாசி ஆகிவிட்டதால் மழையை இன்னும் அதிகமதிகமாக நேசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நூலாசிரியரோட " ஹிப்பி " புக்கை எனக்கு பிடித்தமையால் இந்த படைப்பை வாங்கினேன். கேஷூவலான வார்த்தைகள் இருந்ததால் வாசிப்பதற்கு சுலபமாகவும் என்னை அதில் பொருத்தி பார்க்கவும்........... சாரி I'm a teetotaller. But the hero is alcoholic so I couldn't fit the character in some chapters. Other than that I was happy after read this. ஆசிரியர் இலக்கியத்தை லைட்டாக தூவி இருந்தாக முன்னுரையில் கூறியிருந்தார். அவரின் கூற்றுப்படி கசக்குதல் , கையை விட்டு அலசுதல், ஒரு பிடி பிடித்தல், தடவுதல் என்று தலைவனும் தலைவியும் இருந்ததால் வாசிப்பதற்கு lag ஆ