Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "




பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை. 

அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "

ஐ.டில வேலை இருக்குற மக்கள் கிட்ட கொஞ்ச நேரம் பேசுனாகூட ஏதோ எரிமலை வெடிக்கிற மாதிரி அவளோ பேசுவாங்க. ஆனா அவங்க பேசுறதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா மணிக் கணக்கா பேசுவாங்க. எனக்கு தெரிஞ்சவரையில் பெரும்பான்மையான மக்கள் அவங்க மன அழுத்தத்தில் இருக்கின்றனர் என்று தெரியாமலே உள்ளனர். 

பொதுவாவே நாவல்னா ஒரு பக்கத்துக்காவது கிளு கிளுப்பா இருக்கும் ஆனா இதில் அப்படிபட்ட தருணங்கள் எதுவும் இல்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமளிக்கிறது.  At least மீரா மற்றும் நித்திலனோட முத்தத்தையாவது பதிவு செய்திருக்கலாம். அடுத்த பதிப்பில் இதை இடம் பெற செய்யுமாறு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன் நண்பர்களே. வாழ்க்கையில் நித்திலனைப் போல தத்தியாக மட்டும் இருந்து விடாதீர்கள். மீரா மாதிரி ஒரு பொண்ணு உள்ள வந்தும் இந்த பய திருந்தலனா. இவனை எதைக் கொண்டி அடிக்கிறதுனு தெரியல. உண்மையிலே சாஜூவின் நிலை பரிதாபம்தான். வேணுகோபலுக்கு இது வேணும்தான். ஆர்.கே யோட புள்ளை இனிமேல் நினைச்சுக்க வேண்டியதுதான் அம்மா இல்லைனு. விவேக் விரைவில் மனநோயாளி ஆகி விடுவான்.

அப்பாடா....நல்ல வேளை நான் ITல இல்ல 😎😉


கருத்துச்சொருகல்:
கொஞ்ச நேர சோக்குக்காக எல்லாத்தையும் EMIல வாங்காதிங்கடா. அதிலும் குறிப்பாக brand எனப்படும் ஆப்பிள் ஐபோன், Reebok shoe, smart watch , bike, car etc., and even house too. Buy a house after you have 75% of money. 25 percentage of loan is ok. But வெறும் 25% மட்டும் வைச்சுட்டு மத்ததையெல்லாம் EMIல பாத்துக்கலாம்ன்ற நினைப்பை விடுங்கடா. மேலே சொன்ன மத்த பொருள் எல்லாம் வாங்கலாம் உனக்கு தேவை இருந்தா அதை விட்டுவிட்டு சும்மா மாசம் வாங்குற ஒரு லட்சத்துக்கும் EMI கணக்கு போடுறது. எனக்கு இன்னொரு சந்தேகம் என்னான இவிங்க வாங்குறதெல்லாம் எதுக்காக பொண்ணுங்களை உஷார் பண்றதுக்கா இல்ல யாராவது பாத்தா ஆளு பெரிய எடம்னு நினைக்குறதுக்கா. நான்லாம் பொண்ணோட மூஞ்சிய பாக்குறதோட சரி அவ என்ன கலர் டிரெஸ் போட்டுறுக்கானு கூட பாக்கமாட்டேன்டா இதுல நான் அவ என்ன பிராண்ட் போட்றுக்கான பாக்கபோறேன். ஆம்பளைங்களை நான் கண்டுக்கவே மாட்டேன். அவிங்கலாம் செத்தா என்ன பொழைச்சா என்னனு இருக்குறேன்.



பின்குறிப்பு:
இந்த புக்கை வாசித்து முடித்த பிறகு எசேதச்சையாக தமிழ்ல பழம் தின்னு கொட்டை போட்ட ஒருத்தவரோட review படிக்க நேர்ந்தது. " ஏன்டா இந்த பாட்டுக்கு ஆட சொன்னா ஓன் பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருக்க "னு சொல்றது மாதிரி விமர்சனம் எழுதியிருக்கிறார் அதுமட்டுமின்றி ஏதோ இந்தாளுதான் பெரிய " M " ஆட்டம் இது சரியில்லை அது நொட்டைனு சொல்றது. பத்து இருபது புக் ரிலீஸ் பண்ணா நீ என்னா பெரிய வெண்ணெயையா ? எந்த புக்குமே சொல்ற அளவுக்கு பெரிசா இல்லை. இதுக்கு கழிவறை இருக்கை லதா போல ஒரு புக் ரிலீஸ் பண்ணாலும் தரமா இருக்கனும். அதெல்லாம் விட்டுட்டு பெரிய புடுங்கியாட்டம்.

It's money worth to buy this book. The author spoken the reality. 

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blacklivesmatter.  இதுல வெள்ளையனு பத்