Skip to main content

Posts

Showing posts from February, 2022

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே - மாடசாமி "

                                                    நூல் : கிழவனும் கடலும்                                        ஆசிரியர் : எர்னஸ்ட் ஹெமிங்வே                                      மொழி பெயர்ப்பாளர் : மாடசாமி அமெரிக்காவில் இருந்து வரும் பல படங்களில் சைக்லாஜிகல் ( படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எவராவது ஒருவர் தனக்கு தானே பேசிக்கொண்டு அல்லது மற்றவர்களை டார்ச்சர் செய்வது )  element கண்டிப்பாக இருக்கும்.எனக்கு என்ன தோனுதுனா மொத்த அமெரிக்காவே சைக்கோ தனமாதான் இருக்குமோ ? Ok leave it.... Let's come to the point இக்கதையில் வரும் கிழவனும் ஒரு வகையில் தனது சிந்தையை இழந்து தன்னுடன் பல மணி நேரம் பேசுகிறார் even though he is in trouble but he is talking to him continuously. இதுல கதைமாந்தர்கள் இரண்டே பேர்தான். ஒன்று சிறுவன் மற்றொன்று பெருசு. சிறுவனுக்கு பெருசுனா ரொம்ப பிடிக்கும் ( இவனும் பாதிக்க பட்டுருப்பானோ ? ) அதனால கடலுக்கு போனாலே பெருசு கூடதான் போவான் . பெருசும் பொழுது போகாமா இவன்கிட்ட "அந்த காலத்துல நாங்கள்லாம் கடலுக்கு போனா "அப்பிடினு ரம்பம் போடுவாறு இவனும் வேற வழி இல

தமிழ் புத்தக விமர்சனம் " தேகம் - சாரு நிவேதிதா "

                                                                நூல் : தேகம்                                               ஆசிரியர் : சாரு நிவேதிதா Warning !!! 1. 18 வயசுக்கு கீழ உள்ளவங்க 2. இதயம் பலவீனமானவங்க 3. Pregnant ladies இந்த புக்கை படிக்காதிங்க.  முன்னாடியே எச்சரிக்கை பண்றது நல்லது ஏன்னா அப்புறம் " நீ சொல்லி தான்ட புக்கை வாங்கி இன்னொருதருக்கு கொடுத்தேன் அவரு இப்ப ஏன்ட பேசுறதே இல்லைனு" சொல்லகூடாதில்லை அதுக்குத்தான். சாருவோட முதல் நாவல் அதாவது எனக்கு . ஆரம்பத்துல இருக்குற பக்கங்களை கடக்கிறதுக்கே கொஞ்சம் கடினமாத்தான் இருந்தது. Books like these kinda gore or ugly stories I have never read before first time I reading this . After reader few pages i got stunned . Later i google about the book i received shocking information. Now i understood why chaaru is aggressive writer. Bcoz he said about his books are contains sexual , badwords , reality , some morality . ஒரு ஹீரோ பன்னி பிடிக்கிறதிலிருந்து கதை உருவாகி கடைசியில் ஒரு கேவலமான இடத்துல வாழ்ககை முடியுது. உண்மையி