Skip to main content

Posts

Showing posts from March, 2023

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " 1098 - சுப்ரபாரதிமணியன் "

நூல் : 1098 ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன் As a human being ah பாத்தா சைல்டு helpline பத்தின விழிப்புணர்வு புத்தகம் ஆனா நா இங்க ஒரு விமர்சனரா இருப்பதுனால , என்னோட மனசாட்சி அதுக்கு ஒத்துக்கல ஆகையால் இப்புத்தகம் சிறிதுநொடியில் கடுமையாக விமர்சிக்கப்போவது உறுதி. மொழிநடையெல்லாம் ஏதோ skool text புக்ல இருக்குற அமைப்பில் உள்ளது. எனக்கு அது கூட பெருசா தெரியல கடைசி வரை இந்த நாவலோட மையக் கதாபாத்திரம் பிரகாஷா இல்ல ஜான்சி ராணியானு தெரியல. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுகளேன். அதவிட ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. ஆங்காங்கே தேவையில்லாத துணுக்குகள் அப்படிபாத்தா பிரகாஷே தேவையில்லதான். எந்தவொரு வக்கீலும் ஒரு கொலை கேஸ்ல சம்பந்தப்பட்ட A1 ah பெயில் எடுக்குறது இல்ல கேஸூலிருந்து ரிலீஸ் பண்றதுனதே வச்சுப்பமே பொதுவா ஒன்னு சொன்னாப்லதான் பேசுவாங்களேன். " நான் இந்த கேஸை எடுக்காட்டி இன்னொரு வக்கீல் எடுப்பான் " . எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா இந்த வக்கீல்களுக்கெல்லாம் ஏற்கனவே ஒரு சங்கம் இருக்கும்ல அதுல எல்லோரும் சேர்ந்து ஒரு உறுதிமொழி எடுங்க  கொலைகேசுல முக்கியவாளிய வெளிய எடுக்கமாட்டோம்ன

தமிழ் புத்தக விமர்சனம் " பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - குளச்சல் யூசுஃப் "

நூல் : பாத்துமாவின் ஆடு ஆசிரியர் :  வைக்கம் முகம்மது பஷீர் மொழி பெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப் பணிக்கர் பேத்தி, மாயம் போன்ற சிறுகதைகள் வாசிச்சதுக்கு அப்புறம் சிறுகதைகள் மேல கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வந்ததுனால இந்த புத்தகம் பால்கால சகி, கிடை இன்னும் சில சிறுகதைகள் புத்தகங்கள் வாங்கினேன். வாசுச்சும் முடிச்சாச்சு. எந்த expectation இல்லாததுனால ஓரளவு மேல சொன்ன புத்தகங்களை வாசுச்சு முடிக்க முடிஞ்சது. இந்த புத்தகங்களோட காலத்தை பொறுத்து உள்ள இருக்குற contentம் வேற வேறயத்தான் இருந்தது.  Spoiler Alert :=>  பஷீர், அவரோட 1950sல அவரை சுத்தி இருந்த குடும்பத்தாரோட வாழ்கையோட ஒரு சின்ன பகுதிதான். அவங்க கூடவே அவரோட தங்கச்சி ( பாத்துமா ) வளர்த்த இல்ல அதுபாட்டுக்கு மேஞ்சுட்டு இருந்த ஆட்டை பத்திதான். கடைசில மொத்த குடும்பமும் ஆட்டுகிட்டருந்து பால் திருடினதுதான் கதை.  Sorry it's Content Reveal.  கதை கொஞ்சம் மொக்கதான் . இதுக்கு பால்யகால சகி கொஞ்சம் better. அந்த கால கட்டத்துல வந்ததுனால இவ்வளவுதான் எழுத முடிஞ்சதா இல்லை translator உள்ள புகுந்து வேலையை காட்டிட்டாரானு தெரியலை. Anyway மொத்த புக்கையும்

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ