Skip to main content

Posts

Showing posts from August, 2023

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "...

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் "

நூல் : கெட்ட வார்த்தை பேசுவோம் ஆசிரியர்: பெருமாள் முருகன்  There is a saying Eat like a Bird Get drunk like a Skunk  Walk like a King  Kiss like a Pro அதே போல் ஃபிரெஞ்சு காரன் மாதிரி குடிக்கனும். எதுக்கு நம்ம உதாரணம் அவன மாதிரி இருக்கனும்னா, நம்ம ஊர்லதான் பாருக்கு (Bar - மது அருந்தும் விடுதி ) போய் டேபில்ல உட்காந்து சரக்கு வந்துருச்சுன்னா ஒரே gulpல கிளாஸ்ல இருக்குறத முடிச்சுருவாங்க. அதுக்கப்புறம் எங்காவது சாக்கடைல விழுக வேண்டியது. குடிகாரப் பயலுக 😒.  இதே ஃபிரெஞ்சுல bar tender ஒரு கிளாஸ்ல சரக்கை ஊத்துறப்பயே கிளாஸ் முழுக்க ஊத்தாம just 25% மட்டும் ஊத்துவாங்க. அந்த கிளாஸ்ஆ அப்டியே எடுத்து வாய்கிட்ட கொண்டு போய் லைட் சரக்கோட வாசனை நல்லா இருக்கானு யாருக்கும் தெரியாத மாதிரி மோந்து பாத்துட்டு உடனே ஒரே ஒரு sip மட்டும் அடிப்பாங்க. அந்த 25% சரக்குலயும் பாதி இருக்கும். அடிச்ச அந்த சரக்கு தொண்டை வழியா வயித்துல போய் அப்டியே ஒரு வித நினைவலைகள் உருவாகி அவனை போட்டு தாக்கும். அவனோட ex girlfriendsல எந்த பொண்ணு நம்ம கூட ரொம்ப சந்தோசமா இருந்தா , நாம யாரை ரொம்ப சந்தோசமா வச்சுக...