எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் | Confessions of an Economic Hit Man - Jhon Perkins - Murugavel
நூல் : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் உலகத்தில இருக்குற ஒரு சில பண முதலைகளோட லாபங்களுக்காக மொத்த நாட்டையுமே பட்டினியா போடுறது , அவங்களோட வாழ்வாதாரத்தை அழிக்கிறது( ஏதாவது குறுக்கிட்டால் அவங்களையும் சேர்த்து அழிக்கிறது ) , அவங்க இருப்பிடத்தை காலி செய்யுறது இன்னும் பல கேவலமான , கொடிய செயல்களை செஞ்சு பணத்தை தன்னோட பாக்கெட்டுல போடுக்கிறதுல அப்படி என்னதான் இருக்கோ அந்த ஃபாடுகளுக்கு. அந்த ஃபாடுகளுக்கு இந்த ஆசிரியர் எப்பிடி எல்லாம் வேலை செஞ்சாரு என்னென்ன செஞ்சாரு யாருக்காக செஞ்சாரு இதப்பத்தி தெளிவா சொல்லியிருக்காரு ஜான் பெர்கின்ஸ். ஒரு நாடு இன்னொரு நாட்டுகிட்ட( அமெரிக்காகிட்ட ) கடன் வாங்குனதுக்கு அப்புறம் அந்த நாட்டை என்னவெல்லாம் பண்ணாலாம்ங்கிறதுக்கு இந்தோனேசியா, ஈரான் , பனாமா etc இந்த நாடுகள் ஒரு உதாரணம். நாட்டையே சுடுகாடா மாத்திடுவாங்க. மத்த நாட்டுக்கு நாட்டாமை பண்றதுக்குதான் ஐ.நா சபை , சார்க் இன்னும் நிறைய அமைப்பு இருக்கு பின்ன எதுக்கு இந்த அமெரிக்க தலையீடுதுனு உங்களுக்கு தோனுனா நீங்க ஒரு தீவிரவாதி , நாட்டுக்கு( அமெரிக்காவிற்