Skip to main content

Posts

Showing posts from January, 2022

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

ஆதுர சாலை - உமர் பாரூக்- தமிழ் புத்தக விமர்சனம் - Tamizhbooksreview

                                                      நூல் : ஆதுர சாலை                                                  ஆசிரியர் : உமர் பாரூக் இப்ப ஒரு கோன் ஐஸ்கிரீம் வாங்குறீங்கனா அதுல்ல கடைசியா இருக்குற சாக்லெட்காக ஐஸ்கிரீமை சீக்கிரமா சாப்பிட்டு சாக்லெட்டை மெதுவா சாப்பிடுவோம்ல அந்த மாதிரிதான் புக்கை ரெண்டா பிரிச்சு ( ஹாட் அண்ட் கோல்டு ) சித்தாவ தெரியும்னா முதல்ல அலோபதியோட அடிப்படை எப்படினு தெரிஞ்சுக்க வேண்டாமா அதுக்காகதான் வச்சுருக்காங்னு புரிஞ்சது. உண்மையில புக்கை படிச்சதுக்கு அப்புறம் " நான் ஒரு மருத்துவர் என்று உணர்ந்தேன் " 😉😉😉 இதுல ஹீரோ யாருனா வேற யாரும் இல்ல ஆசிரியர்தான். அவருடைய கல்லூரி நிகழ்வுகள் , நட்பு வட்டாரங்கள் , குடும்ப வாழ்க்கை இப்படி பல கட்டங்களை உள்ள கொண்டு வருகிறார். நீ என்ன படிக்கனும் என்ன படிக்க கூடாதே அப்படி சொல்றதுக்குதான் நாங்க இருக்கோம் அப்பிடினு சொல்லி அவரை லேப் டெக்னிசியன்க்கு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் பாரூக்கின் அப்பா .  கல்லூரியில் நடக்குற அரசியல் கடந்து ஒரு கட்டத்தில் வேலைக்குனு வரும்போது அங்க நடக்குற அரசியல் ( Medical or med c

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை - சாரு நிவேதிதா "

                                                          நூல் : கெட்ட வார்த்தை                                                        ஆசிரியர் : சாரு நிவேதிதா தேகம் நூலை படிச்சதுக்கு அப்புறம்  i like to read some of his books. அதில் இரண்டாவது கெட்ட வார்த்தை புத்தகம். புக்கை ஓபன் பண்றப்போ ரொம்ப ஆர்வமா இருந்துச்சு ஏன்னா தலைப்பே ஒரு மாதிரி இருக்கு உள்ள அதை விட இருக்கும் என எதிர்பார்த்த எனக்கு கிடைத்ததோ ஏமாற்றம் மட்டும்தான் ( Don't judge the books by its cover ) ஏன்னா தேகம் புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம் இப்படி எதிர்பார்க்குறது தப்பில்லை . ஆனா புக்குல வரதே ரெண்டே கெட்ட வார்த்தைதான் அதில ஒன்னு ஹிந்தி. 😫😫😫  அவரோட வாழ்க்கையில நடந்த சில தருணங்களை கட்டுரையா எழுதியிருக்கிறார் பின்ன ஒரு சில கடுதாசிக்கு reply பண்ணியிருக்கிறார். வேற... அவரோட தொழில் எப்படி ,அவரை ஏமாத்தின சிலர், அவரை பத்தி வாழ்த்தின சிலர் , அவர் சரக்கு அடிக்கிற இடம் , சாப்பிடுகிற ஹோட்டல் , அவரோட ஆசைகள் சில இன்னும் பிற எழுதியிருக்கிறார். அவரோட வாழ்கையில வந்த சாமியாரை பார்க்கையில் இன்றைய corporate கிரிமினல்கள் அவர

தமிழ் புத்தக விமர்சனம் " மாயம் - பெருமாள் முருகன் "

நூல் : மாயம் ஆசிரியர் : பெருமாள் முருகன் மாதொருபாகன் படிச்சதுக்கு அப்புறம் பெருமாள் முருகனை ரொம்ப புடிச்சுருச்சு ஆகையால் அவருடைய படைப்புகளில் சிலவற்றை வாங்கிவிட்டேன். அதில் முதலாவது மாயம். ஆரம்பத்தில இது ஒரு தொடர்கதை மாதிரி இருந்துச்சு bcoz the hero character name are same all the stories. அதனால கொஞ்சம் குழம்பிவிட்டேன்.  வழக்கம்போல நடைமுறை எதர்த்தாமான கதைகள் அதிலும் வெவ்வேறான தளங்கள் தருணங்கள் படிக்குறதுக்கு ஆர்வமாதான் இருந்தது. கிராமத்து கதைகள்னாலே சாதியோட பங்களிப்பு இருக்கும் ஆனால் இதுல அப்படி எதுவும் இல்ல.  ஒவ்வொரு கதையோட முடிவும் திகிலாகவே இருந்தது. ஒருகதையை அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து பக்கங்களில் தெளிவா ஆரம்பிச்சு கதையை முடிச்சுருக்கிறார் . அவ்ளோதான் சொல்றதுக்கு வேறெதுவும் இல்லை.

பணிக்கர் பேத்தி - ஸர்மிளா ஸெய்யித் | Panikkar Pethi - Sharmila Seyyath tamizhbooksreview

                                                 நூல் : பணிக்கர் பேத்தி                                    ஆசிரியர் : ஸர்மிளா ஸெய்யித் இது என்னோட இரண்டாவது கதை புத்தகம். After i readed this book , I'm so impressed by the author . Definitely I'll buy her another books .  அந்த காலத்துல யார் காட்டுக்கு போய் காட்டு யானைய பிடிச்சு அதை பழக்க படுத்தி ஒரு மூணு இல்ல நாலு மாசத்துல யார்கிட்டயாவது விற்குறவங்கதான் பணிக்கர். அந்த வேலைய பார்த்தவருதான் சகர்வானோட உப்பப்பா ( தாத்தா ) . அதனாலயோ என்னவோ சகர்வானுக்கு தன்மானமும் தன்னம்பிக்கையும் அதிகம் .  ஒரே ஒரு நிகழ்வுல சகர்வான் குடும்பத்தோட வாழ்வை  புரியனும்னா அது " கொடுரமான ஒருத்தன்  அவங்க வீட்டை ( வீடுனு கூட சொல்ல முடியாது ) தரைமட்டத்துக்கு ஆக்குன போது அவங்க ( இரண்டு இளம் பெண்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு சிறுமி- சகர்வான் )நைட் முழுக்க வெறுக்க வெறுக்க முழுச்சுட்டு விடியற் காலையில அவங்களோட அண்ண வந்து பாத்துட்டு சும்மா உட்காராமா உடனே அந்த இடத்திலே ஒலைய வச்சு புசுசா கூரை போட்டு ஒரே பகல்ல வேலைய முடிச்சது . இது எப்ப நடந்ததுனா அவங்க உம்மா

இந்தப் பிறவியில் இவ்வளவுதான் - மாதவிக்குட்டி - புகழேந்தி | Intha Piraviyil Ivvalavuthaan - kamala das tamizhboosreview

                                            நூல் : இந்தப் பிறவியில் இவ்வளவுதான்                                                     ஆசிரியர் : கமலா சுரய்யா                                                  மொழிபெயர்ப்பாளர் - புகழேந்தி             பொதுவா சிறுகதைகள் புத்தங்களில எனக்கு ஆர்வம் இல்லை ஆனா படிக்கலாம்னு ஒரு அஞ்சு புத்தகங்கள் வாங்குனேன் அதில முதல் புத்தகம்தான் இது ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்தது ஆனா படிக்க படிக்க நல்லா இருந்துச்சு.  எல்லாமே அவங்களோட and அவங்களை சுத்தி நடந்த விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதியிருக்காங்க. உண்மையிலே ஒரு பெண்ணோட கடந்த கால காதல் கதையை ஒரு ஆண் கேட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பெண்ணை தரகுறைவா நடத்தாமா சகமனுஷியா நடத்தியிருக்கிறார் மாதவிக்குட்டியின் கணவர் . அந்த வகையில் எனக்கு ரொம்ப பிடித்தது .  இதுல அவங்க தன்னோட முதுமை காலத்திலும் எவ்வளவு திட்டுகள் , மற்றவர்களோட பார்வை எப்பிடி என்மீது இருக்குதுனு  சொல்றப்ப இந்த கிழவியை வெறுக்குற அளவுக்கு உங்களுக்கு என்ன அத்தனை கோபம் என்ற கேள்வி இயல்பாகவே எழுது.  கடந்த கால காதல் எவ்வளவு ஆழமா அவங்கள