Skip to main content

Posts

Showing posts from November, 2022

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : ஹிப்பி  ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் இப்ப நான் வாசிக்கிற புத்தகங்களாம் ஒன்னு நல்லா இருந்தா இன்னொன்னு நல்லா இருக்க மாட்டிங்கிது அந்த வகையில் போன முறை வாசித்த திராபைக்கு பரிகாரமாக இது நன்னாவே இருக்கு. தமிழ்ல எப்படி ஒரு complete sci-fi புத்தகம் அல்லது படம் உருவாக்கப்படவில்லையோ, அவற்றை போல ஹிப்பி மாதிரியான gypsy  கதைகள் வருவது ஆபூர்வம். ( Do You Know : Gypsies and hippe's aren't same and do not compare them with a guy who had one month travel all over india in thirty days and rest of the months working until his ass off). நான் வாசித்த வரையில் முக்கால்வாசி நாவல்கள் ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போலத்தான். I mean the suspense at some points , characters introduction, editing, the way of story starting and the positive ending. This novel also lies in this category.  Initially what i thought is " when the heroine entered to hero house , she was gonna marry the hero but the author twisted that part. Anyhow finally she was convinced herself to rest of the life ...

தமிழ் புத்தக விமர்சனம் " கானல் நீர் - அப்துல்லா கான் - விலாசினி "

நூல் : கானல் நீர் ஆசிரியர் : அப்துல்லா கான் மொழிபெயர்ப்பாளர் : விலாசினி When i was selecting this book i was doubted coz at the time I'm in good mood so you know... 😅😅 new author to me also its translated book... but my guess was right . This author translator really f*cked up me. Lot and lot of mistakes and carelessness . I just spotted few errors/misunderstanding 1. யாராவது கல்யாண ஆக போற புருஷனை அண்ணானு சொல்லுவாங்களா ? Except 'அவா' even after marriage (  i googled bihari people relationship there is no such thing and  i asked my regular hotel supplier bihari guy . He is also says no )  2. மக்களே மொழிபெயர்ப்பாளருக்கு முஸ்லிம் சகவாசமே கிடையாதுனு நா அடிச்சு சொல்லுவேன் அப்படியிருக்க எதுக்கு ஒரு முஸ்லிம் எழுத்தாளரோட புக் எடுத்து மொழிபெயர்ப்பு செய்யனும் . டிசம்பர் மாசத்துல ரமலானா ?  3. சரி ஓகே இதை கூட விட்டுரலாம் நவம்பர் மாசத்துல வெயில் கொழுத்துனு எழுதியிருக்கிங்க.  After few pages பனி பயங்கரமா இருக்குனு சொல்றிங்க. மக்களோட வாழ்வியல்தான் தெரியலைன்னு பாத...

தமிழ் புத்தக விமர்சனம் " அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன் "

  நூல் : அதீதத்தின் ருசி ஆசிரியர் : மனுஷ்யபுத்திரன் அதீதத்தின் ருசி நுகர்ந்தற்கு பின்னர் கலீல் ஜிப்ரானுக்கு அடுத்த படியாக என்னுடைய மனதை கவர்ந்த கவிஞர்களில் மனுஷ்யபுத்திரனும் சேர்ந்துவிட்டார். Congrats sir. Even though I'm not a fan of poems. But முதல் பக்கத்தில் உள்ள வரிகளிலேயே நான் flat ஆயிட்டேன்.  இதுல சிக்கல் என்னான நமக்கு சட்டுனு பிடிச்சவங்க சீக்கிரம் போயிடுறாங்க. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.  உரைநடையின் வடிவத்தை அல்லது தத்துவத்தை மாற்றி கவிதையோட வடிவத்திற்குள் புகுத்துகிறார். நான் வாசித்த போது உணர்ந்தது என்னவென்றால் "  ஆக இந்த மனுசனுக்குள்ளேயும் ஏதோ ஒன்னு இருக்கு . எவ்வளவு தெளிவா, செம்மையா வேலையை செஞ்சுருக்குறாரு " . ஒவ்வோரு கவிதையின் கடைசி வரில சிந்திக்க வைக்குறாரு பாருங்க அங்க நிக்கிறாரு தலைவரு. முதல் என்பது பக்கங்கள் மனதை கொள்ளை கொண்டு போயின.  அடுத்த ஐம்பது பக்கங்கள் boredom content ஆக இருந்தன.   இறுதி பக்கங்கள் மனதை ஆழ்ந்த சிந்தனையில் கொண்டு சென்றன.  ஆனால் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒன்றை என்னிடம் கூறின. படித்த முடித்தவுடன் நான் யோசித்த...