எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : கோதைத் தீவு ஆசிரியர் : வ.ரா முழுக்க முழுக்க பெண்ணியத்தை மட்டும் பேசும் நான் படித்த முதல் நூல் . நாம சின்ன வயசுல கனவு காணறது எப்படினா " பறக்குற காருல போற மாதிரி , ஜீபூம்பா நம்மகிட்ட பேசுற மாதிரி , மேஜிக் பென்சில் வேணும்ன்ற மாதிரி " இந்த மாதிரி பல கனவுகள். அப்படிதான் இந்த புக்கோட ஆசிரியரும் கனவு காண்கிறார் , எப்படியென்றால்" முழுக்க பெண்களால் சூழப்பட்ட உலகம் , boys are mostly used for human reproduction 😎😎😎 " ஓகே ஆசிரியரோட கனவு நனவாக என்னுடைய வாழ்த்துக்கள். But the author was died after independence. அந்த புனித ஆத்மாவை சாந்தியடையச் செய்யும் கர்த்தாவே . Amen ... Let's come to the content. அவாளின் வார்த்தைகள் நிறைய உள்ளிருப்பதால் பொருள் தேடி படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. புராண இதிகாசங்களை வைத்து கிழி கிழி என்று கிழித்து விட்டார் ஆசிரியர். இந்த வகையில் என் மனம் சாந்தியடைந்தது. சுருக்கமாக சொன்னா அவாளாம் எதை நம்பின்டு இருக்காளோ அதை ஆசிரியர் உடைத்து கையில் ரெண்டாக தந்துட்டார். கோதைத் தீவில் நடக்கக்கூடிய கற்பனைகள்( அந்த மாதிரியான தீவு/நகரம்