எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது. ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits. Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம். These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது.
நூல் : இச்சைகளின் இருள்வெளி ஆசிரியர் : சாரு நிவேதிதா இது சாருவுக்கும் முன்னாள் பாலியல் தொழிலாளியான நளினி ஜமிலாவுக்கும் நடக்கின்ற ஒரு நேர்காணல் அல்லது உரையாடல். Topic is about sex . சாரு ஒவ்வொரு கேள்வியா கேட்க ஜமிலாவும் பதில் சொல்றாங்க அப்படியே உரையாடலும் நடைபெருது. முதல் கேள்வி ஆரம்பிக்குற இடம் கணவண் மனைவி விவாகரத்து அல்லது கள்ளக்காதல் உருவாகும் விதம் . The obvious reason for both case is satisfaction . Mostly the women are the culprits compared to mens . Simply we can call family violence for these cases . ஊருக்குள்ள நல்லவனா இருக்குற ஒருத்தன் கட்டிலுக்கு வந்தா வேறொரு முகமா மாறி அந்த பெண்ணை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்துவது , First night என்ற பேரில் கல்யாணமான நாளில அந்த பெண்ணை கெடுப்பது etc... சரி பொண்டாட்டி இருந்தாதான் பிரச்சினையா அப்ப bachelor பசங்களுக்கு பிரச்சினை இருக்காதானு கேட்டா ... நிச்சயமாக இருக்கு. இது எதுல ஆரம்பிக்குதுனா having a girlfriend or boy satisfied by girl இருந்தா பிரச்சினை இல்லை . 25 வயசு வரைக்கும் பொம்பள வாடையே பட...